போட்டோசாப் பாடம் 60 Photoshop Plug-Ins பயன்படுத்துவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !












































































































இந்த Plug-Ins-ஐ டவுண்லோடு செய்து WinRAR ல் இருந்து Extract செய்து Plug-Ins என்ற போல்டரை காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இண்ஸ்டால் செய்யப்பட்டுள்ள Photoshop Folder ல் C:\Program File\Photoshop\Plug-Ins-ல் பேஸ்ட் செய்து பயன்படுத்தி பாருங்கள். இந்த Plug-Ins Photoshop 7 க்கு பொருத்தமானது.


இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்