போட்டோசாப் பாடம் 37 போட்டோசாப் மென்பொருளில் தமிழில் டைப் செய்வது எப்படி ?

நம் நண்பர்கள் அனைவரும் போட்டோசாப் மென்பொருளில் தமிழில் டைப் செய்வது எப்படி என அடிக்கடி என்னிடம் கேட்டு வருவதால் அவர்கள் எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதற்க்காக இந்த பதிவு.

http://tamilpctraining.blogspot.com/
89 comments:

 1. நன்றி திரு. கான்..! எனது கணிணியில் போட்டோ ஷாப் மென்பொருள் இல்லை.. இலவசமாக அதை தரவிறக்க முடியுமா..?

  (இந்த வலைப்பூவை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் மோகன் காந்திக்கு நன்றி..)

  ReplyDelete
 2. மிக்க நன்றிசார், எனக்கு நீண்டநாள் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.நன்றி சார்.
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. புதியவர்களுக்கு பயனுள்ள பதிவு..!! பணி தொடர வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 4. மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  ReplyDelete
 5. Giving Useful information is your never end Job Keen on going.All the best.May Allah save you and your energy forever.! Good Luck!

  ReplyDelete
 6. தமிழ் ஜோக்ஸ் ARR said...
  நன்றி திரு. கான்..! எனது கணிணியில் போட்டோ ஷாப் மென்பொருள் இல்லை.. இலவசமாக அதை தரவிறக்க முடியுமா..?

  (இந்த வலைப்பூவை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் மோகன் காந்திக்கு நன்றி..)

  --------------------

  நன்றி தமிழ்.......

  உங்கள் வருகைக்கு நன்றி !

  போட்டோசாப் மென்பொருள் இணைய தளத்தில் இலவமாக கிடைக்காது அதனை நீங்கள் விலைகொடுத்தான் வாங்க வேண்டும்.

  போட்டோசாப் மென்பொருளை நீங்கள் இன்ஸ்டால் செய்துகொண்டு என் பாடத்தின் மூலம் அதனை தெளிவாக பயன்படுத்துவது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.

  நன்றி அன்புடன்: கான்

  ReplyDelete
 7. மச்சவல்லவன் said...
  மிக்க நன்றிசார், எனக்கு நீண்டநாள் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.நன்றி சார்.
  வாழ்த்துக்கள்...


  -----------------


  நன்றி மச்சவல்லவன்........

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 8. சேலம் தேவா said...
  புதியவர்களுக்கு பயனுள்ள பதிவு..!! பணி தொடர வாழ்த்துக்கள்..!!


  -----------------

  நன்றி தேவா........

  என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் மறக்காமல் பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்து நண்பர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி !


  அன்புடன்: கான்

  ReplyDelete
 9. தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...
  மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி


  -------------


  நன்றி நண்பரே....... உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 10. abbas said...
  Giving Useful information is your never end Job Keen on going.All the best.May Allah save you and your energy forever.! Good Luck!


  ---------------

  நன்றி அப்பாஸ்.......

  உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

  தொடர்ந்து வந்து பயன் அடையுங்கள்.

  என்றும் அன்புடன்: கான்

  ReplyDelete
 11. மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  ReplyDelete
 12. நன்றி மபாஸ்..........

  உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி.

  அன்புடன்: கான்

  ReplyDelete
 13. மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  ReplyDelete
 14. நன்றி ஸ்டார்.....

  உங்கள் பின்னூட்டம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

  தொடர்ந்து இதுபோல் என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுத்தால் மிகவும் சந்தோசம் அடைவேன்.

  நன்றி அன்புடன்: கான்

  ReplyDelete
 15. ரொம்ப ..ரொம்ப நன்றி சார். பணத்தை வாங்கிக்கொண்டு எத்தனையோ பேர் சரியாக சொல்லிக்கொடுக்காத இவ்வூரில் (நாட்டில்) இலவசமாக சொல்லிக்கொடுக்கும் உங்களுக்கு மில்லியன் நன்றிகள்...--பொய்யாமொழி.

  ReplyDelete
 16. நன்றி பொய்யாமொழி சார்....

  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

  தொடர்ந்து வந்து பயன் அடையுங்கள்.

  நன்றி அன்புடன்: கான்.

  ReplyDelete
 17. கபிரியேல் வேதநாயகம்20 October 2010 at 13:15

  அன்புள்ள கான்!
  தங்களின் 37 வது பதிவுக்கு மிக்க நன்றி.
  தமிழ் மொழியின் வளர்ச்சி உண்மையான தமிழ் உள்ளங்களில் தான் இருக்கிறது. தமிழ் ஆங்கிலத்தையும் வென்று இணையத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. உங்களைப் போன்றோரால் அது கண்டிப்பாக நிறைவேறும். வாழ்த்துக்கள்.

  ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

  ReplyDelete
 18. கபிரியேல் வேதநாயகம் said...
  அன்புள்ள கான்!
  தங்களின் 37 வது பதிவுக்கு மிக்க நன்றி.
  தமிழ் மொழியின் வளர்ச்சி உண்மையான தமிழ் உள்ளங்களில் தான் இருக்கிறது. தமிழ் ஆங்கிலத்தையும் வென்று இணையத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. உங்களைப் போன்றோரால் அது கண்டிப்பாக நிறைவேறும். வாழ்த்துக்கள்.

  ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

  ----------------

  நன்றி நண்பரே..........

  உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

  தவறாமல் என் பாடங்களை பார்த்து பயன்பெறும் உங்கள் ஆர்வத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.


  என்றும் அன்புடன்: கான்

  ReplyDelete
 19. அன்புநண்பர் கான் அவரிகளின் இந்த அருமையான பதிவைப்பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டேன்.இதுவரை கான் அவர்கள் பல்லாயிர்க்கணக்கான படிக்கும் உள்ளங்ளுக்காக அவருடைய நேரங்கங்களையும் காலங்களையும் செலவளிந்து உருவாக்கிதந்த அத்தனை படைப்புகளும் காலத்தால் அழியாத பொக்கிசமாக அனைவரின் உள்ளங்களிலும் பதிந்தது என்பது 100வீதம் உண்மையே.கான் அவர்களுடைய ஒவ்வொரு பதிவுகளையும் பார்த்து மாஸா அல்லாஹ் என்னாலும் நிறைய செய்து பார்க்க முடிகின்றது.அதற்க்காக வரும் அத்தனை பாராட்டுக்களையும் நண்பர் கான் அவருக்கே போய்ச்சேரவேண்டும்.ஜஸாக்கல்லாஹ்கைராஹ்.தாங்களின் இந்தப்பதிவு என்னை ரொம்ப ஈர்த்தது மிக்க நன்றி அன்புபாராட்டுக்கள் தோழரே.... தொடர்ந்தும் தாருங்கள் தோழரே.

  ReplyDelete
 20. நன்றி சபீர்.....

  உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கு எனது மனம் கனிந்த நன்றி நண்பரே........

  தொடந்து உங்களைப்போன்ற ஆர்வமுள்ளவர்களுக்காக இன்னும் சிறப்பான பயனுள்ள பதிவுகளை கொடுக்க காத்திருக்கிறேன். நன்றி.

  அன்புடன்: கான்

  ReplyDelete
 21. எனது மனமுவந்த பாராட்டுக்கள்..! நிறைய கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உங்களின் வலைப்பூ இருக்கிறது. அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையிலே தான் தங்களின் பதிவுகள் அனைத்தும் இருக்கிறது..! தொடருங்கள் கான்! நன்றி! வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 22. அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையிலே தான் தங்களின் பதிவுகள் அனைத்தும் இருக்கிறது

  தொடருங்கள்

  ReplyDelete
 23. தமிழில் டைப்பன்னலாம் ஆனால் அரபு மொழியில் டைப் பன்னமுடியவில்லை, விளக்கம் தரவும்.

  ReplyDelete
 24. இந்த இணையதளத்தின் மூலம் நான் மிக்க பயன் அடைந்துள்ளேன் .இந்த இணையதளத்தை எனக்கு அறிமுமப்படுதிய எனது மாமாவுக்கு நன்றி செளுதுஹின்றேன்...
  aasim119@yahoo.com

  ReplyDelete
 25. I Want tamil typing master

  ReplyDelete
 26. அன்பு நன்பர் கான்,தங்களின் புதிய வாசகன் நான் எனது கனனியில் போட்டொ ஷாப் இருந்தும் சரியாக பயன்படுத்த தெரியவில்லை. தங்களின் போட்டொஷாப் பாடம் விளக்கமாகவும்,புரியும்படியும் குரிப்பாக தமிழிலுள்ளது என் போன்றவர்கலுக்கு மிகவும் பயன்படும்.தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 27. மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 28. உங்கள் பனி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் மிக்க

  ReplyDelete
 29. குருவே,

  இகலப்பையின் செயல் திறனை இப்பபோழுதான் தெரிந் து கொநண்டேன்

  ReplyDelete
 30. திரு அஸ்வர்,

  அரபு மொழியில் டைப் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் photoshop middle eastern version சுருக்கமாக "me" மென்பொருளைதான் பாவிக்க வேண்டும். நன்றி
  exp: photoshop cs3 me

  ReplyDelete
 31. இந்த பதிவின் மூலம் தமிழில் டைப் செய்ய தெரிந்துகொண்டு என்னை வாழ்த்திய அனைந்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 32. நண்பரே, தாங்கள் சொன்னது போல் செய்தும் போட்டோ ஷாப்பில் மட்டும் தமிழில் டைப் செய்ய முடியவில்லையே? மற்ற இடங்களில் தமிழில் முடிகிறது. போட்டோ ஷாப்பில் மட்டும் ?????என்ற குறி மட்டும் தான் தெரிகிறது. உதவுங்கள் நண்பரே ...

  ReplyDelete
 33. வணக்கம் நண்பர் ஈஸ்வரன்.....

  ஈகலப்பையின் மூலம் போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்யும்பொழுது மேலே போட்டோசாப் எழுத்து டைப்பில் TSCu_paranar என்ற எழுத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். பிறகு கீழே டைம் பக்கத்தில் உள்ள சிறிய ஈகலப்பை ஐக்கானில் அTSCIIANJAL என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியும் சரியாக வரவில்ல்லை என்றால் நீங்கள் பயன்படுத்தும் போட்டோசாப் வெரிசன் என்ன என்று சொல்லுங்கள்.

  இந்த ஈகலப்பை மென்பொருள் போட்டோசாப் 7 ல் தான் சரியாக வேலை செய்யும். CS2 மற்றும் CS3 போன்ற வெரிசன்களில் நீங்கள் சொன்னதுபோல் ???? என்ற குறி எழுத்துக்கள் வரலாம். அப்படி வந்தால் நீங்கள் டைப் செய்யவேண்டிய எழுத்துக்களை மைக்ரோசாப்ட் ஆபீஸில் டைப் செய்து பிறகு அதனை காப்பி எடுத்து போட்டோசாப்பில் பேஸ்ட் செய்துதான் பயன்படுத்தவேண்டும்.

  - நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 34. வணக்கம்,இன்று நான் யாருடைய முகத்தில் முழித்தேனோ! இன்று கான் வலைப்பூக்கள் பதிவுக்கு வந்து உள்ளேன்.மிகவும் அருமை,நான் என் மின்னஞ்சல் மூலம் பதிவும் செய்துகொண்டேன்.
  கான் தொடரட்டும் உங்கள் பனி.
  நன்றி

  ReplyDelete
 35. வெறும் கேள்விக்குறிதான் வருகிறது. ஆல்ட் 3 யும் முயற்சி செய்தேன்

  ReplyDelete
 36. நன்றி நண்பர் அர்சாத், GOLDEN LEO.

  ReplyDelete
 37. சித்ரவேல் - சித்திரன் said...

  வெறும் கேள்விக்குறிதான் வருகிறது. ஆல்ட் 3 யும் முயற்சி செய்தேன்.

  ---

  நன்றி நண்பர் சித்திரவேல்.....

  நீங்கள் TSCu_paranar என்ற எழுத்தை தேர்ந்தெடுத்து டைப் செய்தீர்களா......

  ReplyDelete
 38. Assalamu Alaikkum,

  Khan Bro, U r doing the best...
  we r expecting more form u

  No doubt this would be bless 4 u both world "satakadul jariya"

  Ameen
  Rizwan Farook

  ReplyDelete
 39. e-Kalappai 3.0.1 version Tamil99,Phonetic,Typewriter,Bamini,Inscript. free downlode site. http://thamizha.com/ekalappai-anjal
  TRUTRY ALL FRINDS p.thanikainathan@gmail.com

  ReplyDelete
 40. மிக்க னன்றி சார்...செல்வ

  ReplyDelete
 41. மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  ReplyDelete
 42. இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

  அன்புடன்: கான்

  ReplyDelete
 43. Thank you sir for your Tamil typing soft ware
  so many thanks for you

  ReplyDelete
 44. நன்றி ! நண்பரே..........


  அன்புடன்: கான்

  ReplyDelete
 45. நன்றி

  --
  ! ஸ்பார்க் கார்த்தி !

  ReplyDelete
 46. மிக்க நன்றி. நான் இதைத் தான் இத்தனை நாள் தேடிக் கொண்டிருந்தேன். கோடி நன்றிகள்...

  ReplyDelete
 47. உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி !


  அன்புடன்: கான்

  ReplyDelete
 48. நான் CS6 வைத்து இருக்கிறேன். நீங்கள் சொன்ன முறையில் செய்ய முடியவில்லை. ஆனால் அழகி தட்டச்சு முறையில் செய்யும் போது வருகிறது. புதிய போடோஷோப் CS6 கு நீங்கள் சில கட்டுரைகள் எழுதினால் நன்றாக இருக்கும்

  கூகிள் மூலமாக தான் தங்கள் தளத்திற்கு வந்தேன். மிக்க நன்றி உங்கள் செய்கை முறைகள் மிகவும் இலகுவாக இருக்கிறது

  ReplyDelete
 49. adobe photoshope cs5 il intha thamil keyworda i use panna mudiyala.type pannukiren englishlathaan eluththu varuthu...enna seyya? thank you

  ReplyDelete
 50. Photoshop 7 version ஐ தவிற மற்ற version களில் ஈகலப்பை மூலம் தமிழில் டைப் செய்ய முடியாது. அதனால் மற்ற version களில் msoffice 2007 ல் டைப் செய்து அதனை காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்து டிசைன் செய்யலாம்.

  அன்புடன்: கான்

  ReplyDelete
 51. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே போட்டோ சாப் ஆரம்பம் முதல் தற்போது உள்ளது வரை அனுப்ப முடியுமா? உஙகள் சேவைக்கு மிக்க நன்றீ. MY EMAIL...chanthirankumar@gmail.com

  ReplyDelete
 52. நன்றி நன்பரே அன்புடன் பச்சையப்பன்

  ReplyDelete
 53. Dear Brother, I am using PS-7 but as per the procedure I am not able to type tamil--Installed E-kalapai. Opened PS..selected TSCu- Paranar and then selected the tamil font..but i failed. Either question marks or Upper words are typing..even w/o cap lock. Will it not work in Adobe PS??

  ReplyDelete
 54. நண்பரே நீங்கள் போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்யும்பொழுது ஈகலப்பையில் "அ" TSCIIANJAL என்ற ஆப்சனில் மாற்ற்க்கொண்டீர்களா என பார்த்துக்கொள்ளூங்கள். இந்த முறையில் PS7 ல் சரியாக தமிழில் டைப் ஆகும்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 55. மிகவும் பயனுள்ள ஓன்று நன் மிக முக்கியமாக தேடிய ஓன்று மிக்க சந்தோசம் உங்கள் பதுவுகள் அனைத்தும் என்னை கவர்ந்தவைகள் மிக்க மிக்க நன்றி

  ReplyDelete
 56. naan windows 7 use panren. enakku intha method workout aagala .plz tel me a solution for that.

  ReplyDelete
 57. நன்றீ கான் அவர்களே.....

  ReplyDelete
 58. மிக்க நன்றி மிகவும் உபயோகமாக உள்ளது. தமிழில் டைப் செய்யும்பொழுது மோ, கோ, சோ, என்ற எழுத்தை எப்படி எழுதுவது என்றும் விளக்கம் தரவும். மொ, கொ, சொ, என்றே வருகிறது.

  ReplyDelete
 59. வருகைக்கு நன்றி ! நீங்கள் மோ, கோ, சோ என்பதை டைப் செய்ய moo, koo, soo என டைப் செய்யுங்கள்.


  - அன்புடன்: கான்

  ReplyDelete
 60. tamil typinng eppadi kattru kolvathu

  ReplyDelete
 61. தரமான பதிப்பு நண்பா... மிக்க நன்றி. தமிழில் போட்டோ ஷாப்பில் எழுத பல இடங்களில் தேடினேன், இங்குதான் தகுந்த விளக்கம் உள்ளது. மிக்க நன்றி. உங்கள் பதிப்பில் எழுத்துகள் இரண்டாக உடைந்து காணப்படுகிறது, கவனத்தில் கொள்ளுங்கள்...

  ReplyDelete
 62. இந்த பாடத்தை தரவிறக்க என்ன செய்ய வேண்டும் ????

  ReplyDelete
 63. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

  பாடங்கள் PDF வடிவில் தேவைப்படுபவர்கள் உங்கள் ஈமெயில் முகவரியின் மூலம் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.

  நன்றி ! அன்புடன்: கான்

  ReplyDelete
 64. assalamu alaikkum mr.khan. i tried to type tamil inj photoshop using ekalappai as you said, but only english can type, but i can type in other software such as ms office, internet.. could you please rectify my problem, pls contact me : hafils@yahoo.com

  ReplyDelete
 65. நன்றி சார்

  ReplyDelete
 66. கான் சார்! உங்களுடைய டுடோரியல்ஸ் அனைத்தையும் எனது ஈமெயில்க்கு அனுப்ப முடியுமா நன்றி jagandigitalstudio2011@gmail.com

  ReplyDelete
 67. மிக்க நன்றி

  ReplyDelete
 68. sir,
  i download tamil font senthamil then copy- start-control panel -fonts-right clik paste then
  type in ms office and all software is coming is correct are wrong tell me sir, is also coming on Photoshop software

  this way is correct or wrong tell me sir

  ReplyDelete
 69. photoshopukku intha software support aahuthuilla suport aahumaa

  ReplyDelete
 70. இந்த சாப்ட்வேர் விண்டோஸ் எக்பியில் தான் பயன்படும். மேலும் இது போட்டோசாப் 7 வெரிசனில் மட்டுமே பயன்படும்.

  ReplyDelete
 71. வெறும் கேள்விக்குறிதான் வருகிறது. ஆல்ட் 3 யும் முயற்சி செய்தேன் ....அதுக்கு என்ன செய்றது ஜி ....ஹ்லேப் ..

  ReplyDelete
 72. அஸ்ஸலாமு அழைக்கும் ஜி ..நீங்கள் சொன்னமாதிரி alt+3 யும் முயற்சி செய்தேன் ...ஆனன ?????????? இந்த மாதிரி வரது ...அதுக்கு என்ன பண்ணுறது ஜி ....கொஞ்சம் ..ப்ளீஸ் ஹெல்ப் ...மாசலம்..அல்லாஹ் வின் கிருபையால் நீங்கள் மேலும் நல்ல வளர டுஅ செய்கிறேன் ...அமீன் ..ரியாஸ்718@ஜிமெயில்.காம்

  ReplyDelete
 73. அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

  நீங்கள் டைப் செய்யும்பொழுது நான் மேலே உள்ள பாடத்தில் நம்பர் 2 ல் குறிப்பிட்டதுபோல் Tscu_paranar என்ற எழுத்தை செலெட்க்ட் செய்துகொண்டால் நீங்கள் சொல்வதுபோல் ?????? என்பதுபோல் வராமல் சரியான தமிழ் எழுத்துக்கள் வரும்.

  ReplyDelete
 74. Salam Mr. Khan, Great work, May GOD bless you Sir & Thanks.
  Regards
  I.Mohideen.

  ReplyDelete
 75. please sir 12to24 varai padam ennoda mailanuppivaika sir e-mail sasikumar11818@gmail.com

  ReplyDelete
 76. வணக்கம், போட்டோ ஷாப் மென்பொருளில், தமிழில் டைப் செய்வது பற்றி மிகவும் எளிதாக தங்களது பாடத்தின் மூலம் நன்றாக தெரிந்துக் கொண்டேன். நன்றி. K.சுப்ரமணியன்

  ReplyDelete
 77. அன்பு நன்பரே தயவு சயது என் மின் அஞஜல் கு ப்ஹொடொ ஷொப் முலு பாடம் அனுபெ வைகுமாரு கேட்டுகொல்கிரேன்"kannanachieve@gmail.com".உஙல் உதெவிக்கு கடமய்படிருகென்..விரைவில் அனுப்ப வென்ட்கிரென்.னன்ட்ரி

  ReplyDelete
 78. மிக்க நன்றிசார், எனக்கு நீண்டநாள் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.நன்றி சார்.
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 79. மிக்க நன்றி திரு கான் அவர்களே !!! .

  ReplyDelete
 80. தமிழ் பாண்ட்களின் ஸ்டைலை எப்படி மாற்றுவது.............?

  ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

சிறந்த பதிவுகள்