கோரல்ட்ரா பாடம் 13 Pen-Polyline-Curve Tool பயன்படுத்துவது எப்படி ?



1 முதல் 12 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html

எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
இந்த பாடத்தில் நாம் Pen Tool, Polyline Tool, Curve Tool,  Interactive Connector, Dimension Tool போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....

இந்த படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

30 comments:

  1. படத்துடன் கூடிய, பயனுள்ள பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு இத்தளத்தின் மூலம் போட்டோஷாப் பயனை தேவையான அளவு கற்றுக்கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு..!!

    ReplyDelete
  4. வணக்கம் அண்ணா.


    இப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகழ்ச்சியடைகிறேன்.அண்ணா.
    மிகவும் அருமையாக உள்ளது பாடம்.... பணி தொடர வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம் அண்ணா.


    இப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.அண்ணா.
    மிகவும் அருமையாக உள்ளது பாடம்.... பணி தொடர வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இனிய படைப்பு நன்றி சகோதரர் கான் அவர்களுக்கு

    இனிய வேண்டு கோள்....
    இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
    Place Visit:
    http://valibar.blogspot.in/

    ReplyDelete
  7. மிக மிக பயனுள்ள பதிவு... ஆனால் இதை செய்து பார்க்க என்னிடம் Corel Draw Software இல்லையே

    ReplyDelete
  8. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. இனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.
    -நன்றி-

    ReplyDelete
  10. Thank for your information brother.

    ReplyDelete
  11. Thangal sevai thodara vaalththugal

    ReplyDelete
  12. நன்றி திரு.கான் அவர்களே CORALDRAW என்னுடய கணணிக்கு வருகுதில்

    ReplyDelete
  13. இனிய சகோதரர் கான் அவர்களுக்கு, தேவையான அருமையான நல்ல பாடம். பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. DEAR KHAN SAHIB

    ASSALAM O ALIKKUM

    EVERY CORAL DRAW TRAINING IS VERY VERY USEFUL
    ALL STUDENTS

    TANX
    MYDEEN
    MAIN ROAD, KALLIDAIKURICHI-627416

    ReplyDelete
  15. excellent job!!!

    Thanks for sharing

    ReplyDelete
  16. very useful training thank you

    ReplyDelete
  17. Pen Tool, Polyline Tool, Curve Tool, Interactive Connector, Dimension Tool போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அருமையாக படத்துடன் விளக்கியிருக்கிறீர்கள் மிக்க நன்றி காண்.

    ReplyDelete
  18. இப்படி தொடர்ச்சியாக பாடங்கள் வருவதை இட்டு மிக்க மகழ்ச்சியடைகிறேன்.
    மிகவும் அருமையாக உள்ளது

    ReplyDelete
  19. dear khan,
    This Lesson is very useful,but i have 1 doubt about powerclip,when i select 1 picture using polyline tool and picktool,after that when i select powerclip->place inside tool and select the picture it shows as"The object selected is invalid",how to i use powerclip tool,it is not properly working for me.

    ReplyDelete
  20. சார் உங்களுடைய படைப்புகளால் எங்களின் குறை குடங்கள் நிறை குடங்களாக ததும்புகின்றன மிக்க நன்றி இப்படிக்கு RK SIVA

    ReplyDelete
  21. இந்த பாடத்திற்கு உங்கள் அனைவரின் உள்ளப்பூர்வமான வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    உங்கள் ஆர்வதை பார்த்த பிறகே நான் பாடம் 14 ஐ உருவாக்கி பதிவிட்டிருக்கிறேன். இதுபோல் ஒவ்வொரு பாடத்திற்கும் உங்கள் கருத்துக்கள் எனக்கு கிடைப்பது அடுத்த பாடத்தை நான் உருவாக்க எனக்கு உதவியாக இருக்கும்.

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  22. பயனுள்ள பகிர்வு நன்றி

    ReplyDelete
  23. சார் உங்களுடைய படைப்புகளால் எங்களின் குறை குடங்கள் நிறை குடங்களாக ததும்புகின்றன மிக்க நன்றி இப்படிக்கு

    ReplyDelete
  24. மிகவும் எளிதாக எப்படித்தான் பாடங்களை விளக்க முடிகிறதோ. நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  25. very super, your explanation is super sir, thank u

    ReplyDelete
  26. Only simply thanks to the teacher

    ReplyDelete
  27. Only simply thanks to the teacher

    ReplyDelete
  28. பயனுள்ள பாடத்திற்கு நன்றி

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: