கோரல்ட்ரா பாடம் 12 Free Hand-Bezier-Artistic Media Tools பயன்படுத்துவது எப்படி ?



1 முதல் 11 வரை உள்ள கோரல்ட்ரா பாடங்களை இந்த லிங்கிள் காணலாம்
http://tamilpctraining.blogspot.com/p/blog-page.html





எனது கோரல்ட்ரா பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

இந்த பாடத்தில் நாம் Free Hand, Bezier, Artistic Media Tools போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....

இந்த படங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்த்ங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

21 comments:

  1. இங்கு வருகை தரும் கோரல்ட்ரா பிரியர்கள் அனைவருக்கும் நன்றி !

    இங்கு நான் குறிப்பிடும் ஒவ்வொரு டுலையும் நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மிக எளிதான பயன்களை பற்றி நான் இந்த படங்களில் சொல்லி இருக்கிறேன்.

    இந்த டூல்களை பற்றிய பாடங்கள் முடிந்ததும் இந்த டூல்களை பயன்படுத்தி உருவாக்கும் மற்ற டிசைனிங் பாடங்களில் இதன் முழு பலன் என்ன என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

    மேலும் 1 முதல் 12 வரை PDF வடிவில் பாடங்கள் தேவை படுபவர்கள் என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.

    mdkhan@gmail.com

    நன்றி ! அன்புடன்: கான்

    ReplyDelete
  2. ரொம்ப எளிமையாக படங்கள் மூலம் விளக்குகிரீர்கள் நன்றி தொடரட்டும் தங்கலள் பணி!

    ReplyDelete
  3. எளிமைதான் உங்கள் சிறப்பு..!!தொடர வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  4. வணக்கம்.
    மிகவும் பயன் உள்ள பாடம் அண்ணா.......மிக்க நன்றிகள்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம்.
    மிகவும் பயன் உள்ள பாடம் அண்ணா.......மிக்க நன்றிகள்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம்.
    மிகவும் பயன் உள்ள பாடம் மிக்க நன்றிகள்..
    -நன்றி-
    -அன்புடன்-
    லட்சுனமணன்.

    ReplyDelete
  7. மிகவும் அருமையான பயனுள்ள பாடம் இப்பொழுது பயிற்சியில் இருக்கின்றேன்.... பாடம் அனுப்பியற்கு மிக்க நன்றி கான் அண்ணா...

    ReplyDelete
  8. DEAR KHAN

    ARTISTIC MEDIA LESSONS IS VERY USEFUL

    TANX
    MYDEEN

    ReplyDelete
  9. விளக்கமாகவும், எளிதாகவும் உள்ளது... பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல....


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  10. மிகவும் அருமையான பயனுள்ள பாடம்...

    மிக்க நன்றி கான்

    ReplyDelete
  11. மிகவும் பயன் உள்ள பாடம் மிக்க நன்றிகள்..

    ReplyDelete
  12. மிகவும் பயன் உள்ள பாடம் அண்ணா

    ReplyDelete
  13. விளக்கத்துடன் கூடிய எளிமையாக இருக்கின்றன வாழ்த்துக்கள் தங்கள் சேவை மேலும் தொடர. நன்றி அண்ணா.

    ReplyDelete
  14. தமிழில் இதுபோல் எளிமையாக யாரும் செய்யமுடியாத போட்டோஷோப் பாடத்தை போலவே இதிலும் உங்கள் முத்திரை பதிப்பு தொடரட்டும் ......

    ReplyDelete
  15. டிசைனிங் படிப்பவர்களுக்கும், டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  16. மிகச் சிறந்த முறையில் விளக்கங்கள் தந்தமைக்கு நன்றிகள். தொடர்க உங்கள் பணி.......

    ReplyDelete
  17. vidio file eppa varum sollunga

    ReplyDelete
  18. அண்ணே எல்லாமே எளிமையாக இருக்கு ரொம்ப மகிழ்ந்தேன்

    ReplyDelete
  19. Dear sir,
    good evening sir, this lesson is very useful and i requested to you sir, one window seen,practice in next window some difficult to me sir so send pdf file take print out sir
    this request consider than send me all lesson on my mail id
    prabugn@yahoo.com

    ReplyDelete

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்: