உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Saturday, 24 December 2011

போட்டோசாப் பாடம் 82 விரைவில்...
பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்களுக்கு நன்றி...... நீண்ட நாட்களாக பல போட்டோசாப் நண்பர்கள் கேட்டுக்கொண்டதர்ற்காக இந்த பாடம் 82 ஐ உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இந்த பாடத்தை எதிர்பார்க்கும் உங்களின் கருத்துக்களை எனக்கு அனுப்புங்கள்.... விரைவில் பாடத்தை பதிவிடுகிறேன்.... அன்புடன்: கான்


பாடம் 82 கருப்பாக இருப்பவர்களின் முகத்தை கலராக மாற்றுவதற்கு போட்டோசாப் மென்பொருளில் Match Color ஆப்சனை பயன்படுத்துவது எப்படி ?


விரைவில்...........

30 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

சேலம் தேவா said...

இந்தியாவில் அதிகம் விற்பனையாவது சிகப்பு முகப்பூச்சுகள்தான்...பாடத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். :)

பாலா.R said...

காத்திருக்கிறோம் உங்கள் பதிவிற்காக...

Raaja said...

உங்கள் பதிவிற்காக ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.....

Anonymous said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
உங்களின் நண்பர்களுக்காக தொடர்ந்து பதிவிடுங்கள்.
மேலும் அனைத்து பதிவுகளையும் pdf file ஆக பெற ஆவண செய்யவும்.

ஜோ said...

உங்களின் சேவை தெடர வாழ்த்துகள்.

Eswaran said...

உங்களின் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.. நண்பரே...

vijayakumar said...

ungao pathivugalai ennaku pdf foematga annupavum nandri vannakam.

LOKAN.S said...

உங்களின் சேவை தெடர வாழ்த்துகள்.

சந்திரகௌரி said...

ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன்

Anonymous said...

உங்களது பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. போட்டோசாப் தெரியாதவர்கள் கூட உங்களது பதிவுகளை பார்த்து சுலபமாக கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கிறது உங்களது போட்டோசாப் விளக்கங்கள். அருமை....நண்பரே.... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். நண்பர்கள் அனைவரும் உங்களது பதிவிற்காக காத்திருக்கிறோம். நன்றி....

srikumarandigitalstudio desaigandhi said...

உங்களின் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.. நண்பரே***

Anonymous said...

உங்கல் பதிவுகல் எல்லாம் அருமை.

Prabhu said...

அன்பு நன்பர் திரு கான் அவர்களுக்கு வணக்கம் தங்களின் பதிவிற்காக காத்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருவன் தங்களின் படைப்புகய் அனைத்தும் மிக அறுமையாக உள்ளது தங்களின் படைப்புகளை தொகுத்து ஒரு புக்காக வெளியிட்டால் மிக அறுமையாக இருக்கும் போட்டோஸாப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த நான் தற்போது ஓரளவு போட்டோஸாப்பில் ஒர்க் பன்னுகின்றேன் என்றால் அந்த பெருமை தங்களையே சாரும் எங்களைப்போன்றவர்களுக்கு தங்களின் படைப்புகள் நல்ல ஊக்கம் தருகின்றது தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

அன்பு நன்பர் திரு கான் அவர்களுக்கு வணக்கம் தங்களின் பதிவிற்காக காத்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருவன் தங்களின் படைப்புகய் அனைத்தும் மிக அறுமையாக உள்ளது தங்களின் படைப்புகளை தொகுத்து ஒரு புக்காக வெளியிட்டால் மிக அறுமையாக இருக்கும் போட்டோஸாப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த நான் தற்போது ஓரளவு போட்டோஸாப்பில் ஒர்க் பன்னுகின்றேன் என்றால் அந்த பெருமை தங்களையே சாரும் எங்களைப்போன்றவர்களுக்கு தங்களின் படைப்புகள் நல்ல ஊக்கம் தருகின்றது தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

Anburaj

Shiva said...

தங்களின் படைப்புகள் நல்ல ஊக்கம் தருகின்றது.
உங்களின் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்

RAVI CHANDRAN K. said...

உங்களின் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.. நண்பரே...

tamizparai said...

தங்களின் இந்த முயற்சி பலருக்கு மிகவும் உதவியாக உள்ளது. இதனால் பலர் பல விசயங்களை தெரிந்து கொள்கிறார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி. இந்த பாடம் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன். நானும் பயிற்சி எடுத்து கொள்கிறேன் தங்களின் படைப்புகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிக அருமையாக இருக்கும்

tamizparai said...

தங்களின் இந்த முயற்சி பலருக்கு மிகவும் உதவியாக உள்ளது. இதனால் பலர் பல விசயங்களை தெரிந்து கொள்கிறார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி. இந்த பாடம் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன். நானும் பயிற்சி எடுத்து கொள்கிறேன் தங்களின் படைப்புகளை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிக அருமையாக இருக்கும்

ந.ர.செ. ராஜ்குமார் said...

கண்டிப்பா இது எனக்கு தேவைப்படும்.

Karthik-Ram said...

Khaan avargalukku vanakkam...!
Enathu memory card-il videos, photos and doc file anaithum delete agivittadhu... adhai thirumba peruvatharkku uthavungal...
Nandri...!

தமிழ்த்தோட்டம் said...

காத்திருக்கிறேன் அண்ணே

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

திருவேங்கடம் முனுசாமி said...

உங்களின் போட்டோஷாப் பாடங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இனி வரும் ஏதாவது ஒரு பதிவில் போட்டோஷாப்பில் கட்சி கொடி கலரில் பெயரை உருவாக்குவது என்று கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சேவை தொடர என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

tharun said...

தங்களின் இந்த முயற்சி பலருக்கு மிகவும் உதவியாக உள்ளது.நன்றி, 82வது பதிவை ஆவலோடு எதி்ர்பா்ர்க்கிறேன் பதிவுகளை pdf file ஆக தரவும்

tamizparai said...

நண்பர் கான் அவர்களுக்கு
பலர் தங்கள் போடோஷாப் பாடத்தில் ஆர்வமாக இருப்பதும். தங்களை பாராட்டுவதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல மனசுக்கும் திறமைக்கும் பாராட்டு என்பது ஊக்க மருந்து போல நான் தங்கள் பாடங்களை ஒவ்வொன்றாக பார்க்கிறேன். பாடங்கள் மிகும் அருமை. தங்கள் பணி தொடர வாழ்த்துகள். நீங்கள் நிறைய வரை கலை கொண்ட படங்களை தரவேண்டும். போடோஷோபில் சின்ன சின்ன படங்களை எளிதாக வரைய நீங்கள் கற்று தரவேண்டும்.

கான் said...

இந்த பாடத்தை எதிர்பார்த்து பின்னூட்டங்களையும் வாழ்த்துக்களையும் கொடுத்த நண்பர்கள் மற்றும் போட்டோசாப் பிரியர்கள் அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !


உங்கள் அனைவருக்காகவும் பாடம் 82 பதிவிட்டுவிட்டேன்.

- அன்புடன்: கான்

ravi said...

காத்திருக்கிறோம் நண்பரே

rupan said...

உங்களின் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்..

Ashok said...

i'm waiting for subject 82

DA RAVI said...

Very interesting and will very usefull technic
eagerly awaiting for that.
Thank you Ravi.

ஒளி ஓவியம் said...

photo shop cs 5 pathivirakam seyyavendum utavungal

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark