உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Saturday, 12 February 2011

போட்டோசாப் பாடம் 54 Color Range டெக்னிக்ஸ்....

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/


பாகம் 2

பாகம் 3

பாகம் 4

பாகம் 5
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

23 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

மச்சவல்லவன் said...

மிகவும் சூப்பராக உள்ளதுசார்.
வாழ்த்துக்கள்.

கக்கு - மாணிக்கம் said...

உங்கள் பதிவுகளுக்கு பின்னோட்டம் இடுவது பெரிய செய்தியே அல்ல. இந்த ஆக்கங்களை பிறர் படிக்க தருவது அல்லவா இங்கு போற்றப்படவேண்டும் .அந்த வகைளில் உங்களின் சேவை பலரை அடைகிறது . மிக்க நன்றி .

தமிழர்களின் சிந்தனை களம் said...

arumai

Anonymous said...

thangal periya manasukkarar ayyaa

Anonymous said...

ungalai pol palar uruvagi kondirukkirargal athu than unmai vazga vazarga thagal ippani

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
தங்களின் 54 வது பதிவுக்கு மிக்க நன்றி.
திரு. மாணிக்கம் அவர்கள் கூறிய கருத்துக்களையே நானும் இப்பதிவில் கூற விரும்புகிறேன்.
மிக்க நன்றி.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -

அன்னு said...

wow. thank you bro.khan. ithuthan muthal thadavaiyaa naan unga blog varrathu. nalla tutorials. remba nanri. kandippa follow senjukkaren :)

abbasmsw@gmail.com said...

You have demonstrated a unique style in explaining photoshop techniques in tamil language with what you understand and learnt,wth the Same "Simple and Powerful".Keep it up ! . Nothing is impossible when God is with you and Everything is possible when he is for you.

கான் said...

நன்றி ! நன்றி ! நன்றி !

என்னை ஊக்கப்படுத்தும் அன்பு நண்பர்களின் உள்ளப்பூர்வமான பின்னூட்டங்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

சிறந்த பின்னூட்டங்கள் கொடுத்த அனைந்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !

பின்னூட்டங்கள் கொடுக்க முடியாவிட்டாலும் தினமும் என் தளத்திற்க்கு வந்து பயன் அடையும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி !

என்றும் அன்புடன்: கான்

முஹம்மது மபாஸ் said...

மிக மிக அருமை தெளிவான விளக்கம்

பணி தொடர வாழ்த்துக்கள்

அன்புடன்
நண்பன் மபாஸ்.

சேலம் தேவா said...

இந்த பாடத்தின் மூலம் அருமையான லோகோக்களை உருவாக்கலாம்.பதிவிற்கு நன்றி..!!

Tamil Online Job : படுகை.காம் said...

ஒன்றுமே தெரியாமல் நானும் போட்டோசாப்பை பயன்படுத்தி வருகிறேன்.. சில படங்களை என் தேவைக்கு தகுந்தவாறு மாற்றிக் கொண்டாலும்... எனக்கு தெரியாத ஒன்றாகவே அல்லது சரியான எந்த லோகோவும் இல்லாமல் அனிமேஷன் கொடுக்கும் மென்பொருள் தெரியாமலே இருந்து. ஆனால் இன்று உங்களது தளம் மூலம் இலவச மென்பொருளை கண்டுகொண்டேன். நன்றி.

உங்களது சிறந்த பதிவுகளை நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவன் படுகை.காம் (padugai.com)

நன்றி

தங்கம்பழனி said...

நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது.. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. கான்..! கலக்குறீங்க..!

safeer said...

ஆரம்பத்தில் எனக்கு போட்டோசோப் சுமாராகத்தான் தெரிந்திருந்தது ஆனால் உண்மையான நண்பன் கானும் அவருடைய புகழ்வாய்ந்த பெருமதிமிக்க தளமும்தான் எனக்கு நிறைய பாடங்கள் கற்றுத்தந்தது போட்டோசோப்பில் அந்த வகையில் நான் அவருக்கு காலம் முழுதும் நன்றிசொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.அத்தோடு இந்த பாடமும் எனக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததை இட்டு மிகவும் சந்தோசம் அடைகின்றேன் நண்பா.வாழ்த்துக்களும் என்னுடைய பாராட்டுக்களும் என்றும் உங்களுக்கு உண்டாகும் அத்தோடு இறைவனின் துணையும் உங்களுக்கு உண்டாக நான் தினம் பிராத்திக்கிறேன் என்குருவே.

Anonymous said...

ithallavo makaththana sevai

selva said...

நன்றி கான் சார்....பாகம் 5 திறக்கஇல்லையே ஏன்?
செல்வ

கான் said...

பாகம் 5 ஐ சரிசெய்துவிட்டேன்.


- அன்புடன்: கான்

ராணா.வேலுபாரதி said...

ஐயா’என் வலைப்பூவிற்கு டைட்டியல் பெயர்பலகை
எப்படி உருவாக்குவது கொஞ்சம் சொல்லுக்களேன் ப்ளீஸ்

கான் said...

நண்பர் ராணா.வேலுபாரதி.....

உங்கள் தளத்தின் பெயரை எனக்கு என் ஈமெயிலில் தெரியப்படுத்துங்கள்.

உங்களுக்கு விளக்கம் தருகிறேன்.

அன்புடன்: கான்

Rana.Velubhaarathi said...

srivetrijothidam
ராணா.வேலுபாரதி

Saamy Dtp said...

thank u sir

Einstein Mathi said...

Super Sir Nice Thinking sir.....Superp Design Sir..........

Vasikaran Babu said...

plz pdf post pannuga

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark