உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Tuesday, 1 February 2011

போட்டோசாப் பாடம் 53 கிராடியண்ட் டூல் டெக்னிக்ஸ்...

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

23 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

தங்கம்பழனி said...

நன்றி.. கான்..!

சேலம் தேவா said...

அருமை..!! மேலும் இது போன்ற ட்ரிக்ஸ்-களை எதிர்பார்க்கிறோம்..!! :)

A.SURESHBABU said...

குறை இருந்தால் சொல்லும்படி கூறியுள்ளீர்கள் .குறை ஒன்றும் இல்லையே சொல்லுவதற்கு .நான் என்ன செய்வேன்?

Karuthu Kandasamy said...

நன்றிகள் !

கக்கு - மாணிக்கம் said...

பயனுள்ள சேவை.தொடருங்கள். வாழ்த்துக்கள்.

பொய்யாமொழி said...

நம் இந்திய நாட்டு கொடியின் கலரில் பாடம் நடத்திய உங்களுக்கு முதலில் ஒரு “சல்யூட்’”.அருமையான பதிவு சார். . .நன்றி . நன்றி..நன்றி.. -----வே.பொய்யாமொழி

SELLATHURAI said...

superrrrrrrrrrrrrrrrrrrrr sir.......
unkal pathivukalitku kaththirukkirom

thank u sirrrrrrrrrrrrrrrrrrrr

கான் said...

ஆர்வமுடன் என் பாடத்தை பார்த்து உடன் பின்னுட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய அன்பு நண்பர்கள் தங்கம்பழனி, சேலம் தேவா, சுரேஷ்பாபு, கருத்து கந்தசாமி, கக்கு மாணிக்கம், பொய்யாமொழி, செல்லதுரை அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!

அன்புடன்: கான்

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
மிகவும் பயனுள்ள பகுதி.
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.
உங்கள் மாணவன்

கபிரியேல் வேதநாயகம்

p said...

அசத்தலான பதிவு மிக்க நன்றி.

நான் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. அதற்குள் இரண்டு பாடம்(51,52)
சென்று விட்டது.
சரி, இப்பொழுது எங்கு சென்று அந்த பாடத்தை பார்ப்பது?!!!.

நன்றி.

-அன்புடன் பல்லவன்.

மச்சவல்லவன் said...

நல்ல பதிவுசார்.
வாழ்த்துக்கள்.

கான் said...

கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!
மிகவும் பயனுள்ள பகுதி.
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.
உங்கள் மாணவன்

கபிரியேல் வேதநாயகம்

நன்றி ! நண்பர் கபிரியேல்.....

உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்: கான்

கான் said...

p said...
அசத்தலான பதிவு மிக்க நன்றி.

நான் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. அதற்குள் இரண்டு பாடம்(51,52)
சென்று விட்டது.
சரி, இப்பொழுது எங்கு சென்று அந்த பாடத்தை பார்ப்பது?!!!.

நன்றி.

-அன்புடன் பல்லவன்


நன்றி ! பல்லவன்.......

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி !

முந்தைய பாடங்களை கான இந்த பதிவின் கீழ் உள்ள Old Post என்பதை கிளிக் செய்யுங்கள்...


நன்றி ! அன்புடன்: கான்

கான் said...

மச்சவல்லவன் said...
நல்ல பதிவுசார்.
வாழ்த்துக்கள்.


நன்றி ! நண்பர் மச்சவல்லவன்.......


உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.


அன்புடன்: கான்

safeer said...

அன்பு நண்பனின் 53ம் பாடம் பார்த்து மிக்க மகிழ்ச்சி உங்களின் பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எழுக்கத்துக்களின் கன்னைப்பரிக்கும் கவர்சிகரமாக எழுத்துக்கள் என்னை ரொம்ப கவர்ந்துவிட்டது நண்பா அந்த எழுத்துக்களுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் நிறத்தால்தான் அந்த எழுத்துக்கழுக்கே தனி அழகு வந்துள்ளது.மிகவும் அருமை நண்பா.அனைத்துப்பாடங்களைப்போல இந்த பாடமும் எனக்கு முழுத்திருப்திகரமாக செய்யமுடிந்தது அன்புபாராட்டுக்கள்.தாங்களின் அடுத்தடுத்த பாடங்கள் ஒவ்வொரு நாளைக்கும் வராதா என்று ஏங்கும் அளவுக்கு உங்கள் பாடத்திட்டம் அமைந்துள்ளது நண்பா.எங்கள் தாகத்தை தீர்த்துவைக்கும் தளம் உங்கள் தளம் மட்டுமே என்று நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.இறைவன் உங்களுக்கு சகலபாக்கியங்களையும் தந்து நீண்ட ஆயுளைத்தந்து அருள்புரிவானாக.

நேசமுடன் ஹாசிம் said...

சலாம் தோழரே
தங்களின் இந்த பாடத்திற்கு பின்னூட்டமிடவில்லை தற்போதுதான் அத்தனை பாடங்களையும் ஒவ்வொன்றாக கற்றுவருகிறேன் அத்தனையும் அருமையான விளக்கங்களாக அமைந்திருக்கிறது வழிகாட்டலுக்கு மிக்க நன்றி
இறைவன் என்றும் உங்கள் நலம் காப்பானாக

Anonymous said...

ungal sevai thodarattum....

கான் said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !அன்புடன்: கான்

selva said...

நன்றி கான் சார்..அருமை

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர் செல்வன்.


அன்புடன்: கான்

raju said...

நன்றி சார்

raju said...

சார் நல்ல தமிழ் எழத்துக்கள் photo shop ற்கு வேணும்

கான் said...

நண்பர் ராஜு.......

இந்த லிங்கை காப்பி செய்து (Ctrl+C) அட்ரஸ் பாரில் பேஸ்ட் (Ctrl+V) செய்யுங்கள். இதில் தமிழ் எழுத்துக்கள் லிங்க் மற்றும் அதன் லேஅவுட் மேலும் பயனுள்ள தலங்கள் பல இதில் நான் இணைத்திருக்கிறேன்.http://tamilcomputertips.blogspot.com/p/blog-page_10.html

நன்றி ! அன்புடன்: கான்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark