உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS

  பாடம் 86  போட்டோசாப் SHORTCUT KEYS   எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Tuesday, 25 January 2011

போட்டோசாப் பாடம் 51 செலெக்சன் டூல் டெக்னிக்ஸ்

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/
































































































































இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

20 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

மச்சவல்லவன் said...

கான் சார் உங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக உள்ளது சார்.உங்களின் சேவைகள் தொடற வாழ்த்துக்கள்.

கான் said...

நன்றி ! மச்சவல்லவன்........

உடனடியாக உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி ! அன்புடன்: கான்

தமிழ்த்தோட்டம் said...

செலக்சன் டூலில் இப்படியும் இருக்கா... கற்று கொடுத்தமைக்கு நன்றி நண்பரே

சேலம் தேவா said...

அருமையான பதிவிற்கு நன்றி..! :-)

கான் said...

தமிழ்த்தோட்டம் said...
செலக்சன் டூலில் இப்படியும் இருக்கா... கற்று கொடுத்தமைக்கு நன்றி நண்பரே

-------
நன்றி ! நண்பர் யூஜின்.... உங்கள் வருகைக்கும் வழ்த்துக்கும் நன்ற் !

அன்புடன்: கான்.

கான் said...

சேலம் தேவா said...
அருமையான பதிவிற்கு நன்றி..! :-)



------

நன்றி ! தேவா.........


உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..... :)

அன்புடன்: கான்

muruchandru said...

நான் இதைதான் செய்து முயற்ச்சித்து முடியாமல் போனது,இந்த தகவலுக்கு பிறகு என்னால் தெளிவாய் விளங்கிக்கொள்ளவும் எளிதாய் DESIGN செய்யவும் துணைப்புரிகிறது இனி உங்கள் உதவியுடன் என் முயற்சிகள் அனைத்தும் வெற்றிதான். நன்றி ஆசிரியரே.

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
தங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

உங்கள் மாணவன்

- கபிரியேல் வேதநாயகம் -

முஹம்மது மபாஸ் said...

Thank you so much KHAN, Super Tips and also useful...

safeer said...

என்னாருயிர் நண்பனின் 51ம்புதிய போட்டோசோப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.தாங்களின் புதிய புதிய வகை பாடங்கள் புதுப்பொழிவுடன் பார்த்த உடன் பழிச்சென்று மனதில பதியும் விதமாகவும் மிகவும் அற்புதமாகவும் உள்ளது நண்பா.இப்படி ஒரு பாடம் போட்டோசோப்பில உள்ளதா என இந்த பாடத்தின் பின்தான் தெரியவந்துள்ளது நண்பா தாங்கள் மூலம் நான் என்னிலடங்காத அழவு கற்றுக்கொண்டேன் நண்பா அதுக்கு வழிவகுத்த அந்த இறைவனுக்கும் எந்த குறையுமில்லாது கற்றுத்தந்த உங்களுக்கும் எனது உள்ளங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு துஆக்களையும் தினமும் சேர்த்துக்கொள்கின்றேன்.அல்ஹம்துலில்லாஹ்.

கான் said...

muruchandru said...

நான் இதைதான் செய்து முயற்ச்சித்து முடியாமல் போனது,இந்த தகவலுக்கு பிறகு என்னால் தெளிவாய் விளங்கிக்கொள்ளவும் எளிதாய் DESIGN செய்யவும் துணைப்புரிகிறது இனி உங்கள் உதவியுடன் என் முயற்சிகள் அனைத்தும் வெற்றிதான். நன்றி ஆசிரியரே.

---

நன்றி நண்பர் muruchandru

உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

என்றும் அன்புடன்: கான்

கான் said...

கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!
தங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

உங்கள் மாணவன்

- கபிரியேல் வேதநாயகம்


-------

நன்றி ! நண்பர் கபிரியேல் வேதநாயகம்

தொடந்து வாழ்த்துக்கள் மூலம் எனக்கு ஊக்கம் தரும் உங்கள் வரவு மூலம் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

கான் said...

முஹம்மது மபாஸ் said...
Thank you so much KHAN, Super Tips and also useful...


நன்றி மபாஸ்......

உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்: கான்

கான் said...

safeer said...
என்னாருயிர் நண்பனின் 51ம்புதிய போட்டோசோப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.....

நன்றி சபீர்.....

உங்கள் ஒவ்வொரு வாழ்த்தும் என்னை மேலும் மேலும் சாதனை படைக்க உதவுகிறது.

தொடந்து எனக்கு ஊக்கம் கொடுக்கும் உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

என்றும் அன்புடன்: கான்

seenu said...

வணக்கம் கன்...
உங்களின் இந்த பணியை பாராட்ட மிக அதிக நேரம் சிந்தித்தேன். எல்லா சொற்களும் உங்களின் சேவைக்கு முன் மிகச் சிறியதாகவே தோன்றுகிறது.

வாழ்த்துகள்....

selva said...

நன்றி கான் சார் ...மிக பிரமிக்க வைத்த பகுதி...தொடரட்டும் உங்கள் சேவை...அனைத்து செல்வங்கலையும் ஆண்டவன் கொடுப்பபாராக...
செல்வா

கான் said...

நன்றி ! செல்வா.....

"எல்லா புகழும் அந்த இறைவனுக்கே"


அன்புடன்: கான்

Aavs said...

வணக்கம் சார். மிகவும் அருமையான பாடப் பகுதி. மிக்க நன்றி சார்..

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே....

Saamy Dtp said...

thank so much sir

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark