உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Monday, 3 January 2011

பாடம் 50 போட்டோசாப் மென்பொருள் மூலம் அனிமேசன் சிலேடுகள் உருவாக்குவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்


இந்த பாடத்தின் மூலம் நான் உருவாக்கிய அனிமேசன் சிலேடுகள்........

இதனை டவுண்லோடு செய்து இந்த சிலேடுகள் மூலம் போட்டோஸ்கேப் மென்பொருளில் அனிமேசன் செய்து பாருங்கள்


இங்கே கிளிக் செய்யுங்கள்இந்த முறைப்படி உருவாக்கிய சில டிசைன்கள் உங்களுக்காக:


இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

55 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -

சேலம் தேவா said...

ஆஹா...அடுத்த கட்டத்திற்கு போகப்போகிறோம். ஆவலுடன் எதிர்பார்த்து.... :-)

tharik said...

நன்றி நல்லா இருந்தது
தாரிக்..,

தங்கம்பழனி said...

சிறப்பாக செய்திருக்கிறீர்கள் கான்..வாழ்துக்கள்..! தங்களுடைய ஈடுபாட்டுடன் கூடிய பணிக்கு மிக்க நன்றி! தொடருங்கள்..!

தமிழ்த்தோட்டம் said...

உண்மையிலையிலே இது எனக்கு பயனுள்ளதாக அமைந்தது.. அனிமேஷன் எப்படி செய்வது அதன் முன்பு அதற்குறிய சிலேடுகள் எப்படி உருவாக்குவது ...என்று எளிதாக கற்று தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி

Karuthu Kandasamy said...

தங்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது..... மனமார்ந்த வாழ்த்துக்கள் !

முஹம்மது மபாஸ் said...

very nice thanks khan..

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
நல்லதொரு பதிவு.வாழ்த்துக்கள் !
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -

லக்கி லிமட் said...

நண்பரே அருமையான போட்டோஷாப் டுடோரியல்கள்.என் வலைப்பூவில் உங்கள் தள இணைப்பை இணைத்து விட்டேன். பல போட்டோஷாப் சந்தேகங்களை தீர்த்து விடீர்கள்

பொய்யாமொழி said...

சார் ...மிக அருமையான பதிவு மாயா ஜாலம் போல் உள்ளது, இதன் மூலம் போட்டோ சாப்பின் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டீர்கள்.....நன்றி

கான் said...

வாழ்த்திய நண்பர்கள் மற்றும் போட்டோசாப் பிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


அன்புடன்: கான்

Hari said...

hi...I am return now...

Superb Animation Post

:)

Regards
http://hari11888.blogspot.com

abbasmsw@gmail.com said...

6 nooraaga peruga vendum endrum solvargal anaal ungal visayathil 6 600agavum aen 6 6ayiramagavum kooda perugum Inshallah! Pala noorugalai thandi, pala ayirngalai thanda Yella vall iraivanai vendum ! Ungal Nanban Abbas.

safeer said...

என்னாருயிர் நண்பன் கானுடைய ஒவ்வொரு பதிவுகளும் என்னை போன்ற நிறைய உறவுக்கு முழுமையான திருப்பதி அழித்துவருகின்றது அந்த வகையில் இப்போது பதிவாகிய புதிய கலர்புல்லான எனிமேசன் பாடம் இன்னும் அதிகமான திருப்தி கரமான எங்களனை பேரின் கண்கவர் உள்ளங்கவர் பாடமாக அமைந்ததை இட்டு உங்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல ஆசைப்படுகிறேன் நண்பா.உங்கள் தளம் மேலும் முன்னோற்றப்பாதைக்கு வரவேண்டும் என்று நான் பலபேரிர்களில் என் மனதார ஓட்டுப்போட்டுவருகின்றேன் இன்ஸா அல்லாஹ் தொடர்ந்து இத்தளம் வெற்றிப்பாதையும் முதலாம் இடத்தையும் முன்னோக்கி எடுத்துசெல்ல நாங்கனைபோரும் இறைவன் துணையுடன் ஈடுபடுவோம்.எல்லாம் வல்ல இறைவன் எங்களைபேருக்கும் அருள்புரிவானாக.நண்பன் கான் அவர்களுக்கு மேலும் முழு ஆரோக்கியத்தையும் அவருடைய வேலைகள் அனைத்தையும் இலகுபடுத்துவாயாக.

stanlyrajs said...

முழுமையான திருப்பதி அழித்துவருகின்றது

nanri........nanri....nanri

Anonymous said...

assalamualaikum masah allah very nice .photoshop free online .teeching,thanks for Mr khan.by jameel ahamed

Sabari Shankar Social Worker said...

அத்தனை பாடங்களும் மிக அருமை
இரண்டு வாரங்களில் போட்டோசாப் கற்றுக்கொண்டேன்
மென் மேலும் வளர்க
மிக்க நன்றி

asvin said...

100% satification

Anonymous said...

மிகவும் உபயோகமான பதிவு தலைவா!!! எளிதில் புரியும்படி உள்ளது, ஆனால் அனிமேஷன் உருவாக்க இமேஜ்ரெடி உபயோகிக்க கூடாதா, ஏன் போட்டோஸ்கேப் பரிந்துரைக்கிரீர்கள்?

su.marudha said...

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
இன்று முதல் நானும் தங்கள் மாணவனாய்........
நன்றிகள்...கான்...

கான் said...

வாழ்த்திய அனைந்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி ! நன்றி ! நன்றி !

இந்த தளத்தில் இணைந்துள்ள புதிய மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

அன்புடன்: கான்

Janaki said...

very useful ! thanks ! plz go ahead !

Janaki said...

http://splendidpersons.blogspot.com/
u can see this blog , it contains some information about technical & non technical

Anonymous said...

அன்புள்ள கான் !
அஸ்லாமு அலைக்கும்(வரஹ்)!
அத்தனை பாடங்களும் மிக அருமை!!
மிகவும் உபயோகமான பதிவு!!!
உங்கள் தளத்தின் வாயிலாக தான் நான் போட்டோஷாப் பாடம் கற்றுக்கொண்டேன்.எளிதில் புரியும்படி உள்ளது.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நான் babu_29_male@yahoo.com என்ற பெயரில் நம் தளதில் இனைந்துள்ளேன் "பாடம் 1 முதல் 24 வரை உள்ளபாடம் இலவகமாக pdf file ஆக download செய்யலாம் என எழுதியிருந்தீர்கள் என்னால் download செய்ய முடியவில்லை,download செய்வதெப்படி என விளக்கம்தரவும்.
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும்
உங்கள் மாணவன்;babu

Ravi Xavier said...

VERY VERY NICE. THANK YOU, RAVI

Ravi Xavier said...

மிகவும் அருமை நன்றாக இருக்கின்றது. மிக்க நன்றி. ரவி.

mohanaradhu said...

SIR KINDLY SEND ALL THE PREVIOUS PHOTOSHOP TUTORIALS TO MY MAIL ID FOR KNOWING THE SAME.SINCE TODAY ONLY I HAVE JOIN IN YOUR BLOG. THANK U INANTICIPATION,.

கான் said...

Please contact my email address for 1-24 lesson.

Thank You.

KHAN

கான் said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !


அன்புடன்: கான்

Rakshnna said...

I have read and practice your lesson 50 and 82. Very easy to understand the steps with clarity. This type of explanation can not get even from the training centre.So far,I have received your lesson 1 to 24 only can you send the remaining. It will helpful to me. /Pattabi/

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பர் பட்டாபி....

உங்கள் ஈமெயில் முகவரியை அனுப்பி வையுங்கள் போட்டோசாப் பாடம் அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்: கான்

mrbbalaji said...

Sir,Really Super Great Sir...........

selva said...

நன்ரி கான் சார்.....உங்கள் பணி தொடர வாழ்துக்கள்...செல்வா

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர் செல்வா....


அன்புடன்: கான்

கான் said...

mrbbalaji said...

Sir,Really Super Great Sir...........


வருகைக்கு நன்றி ! நண்பர் பாலாஜி....

அன்புடன்: கான்

Anonymous said...

உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி.Photo Scape இன் மூலம் உருவாக்கப்பட்ட animation photo வை Facebook இல் publish பண்ணும் போது animation இல்லாமல் காணப்படுகிறது அதை எவ்வாறு சரி செய்யலாம்?

animation said...

it is very super.that's very interesting
by
punjai boopathi

animation said...

i like it this job and join me

கான் said...

உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி !

Gif image அனிமேசன் Facebook ல் Enable ஆகவில்லை.

அன்புடன்: கான்

shobana shanthakumar said...

உங்கள் தகவல்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி.

Bal Subramanian said...

THANKS Mr.KHAN. THIS IS A VERY USEFUL AND INTERESTING FOR ANIMATORS.

Rizwan Farook said...

This is first class!!

superb

uma said...

very nice and interesting....

uma said...

நான் photoscape முறையில் animation செய்து அதை .gif save செய்தேன்.ஆனால் அவை normal photo-வாக‌ open ஆகிறது.அதை எப்படி animation முறையில்
save செய்வது...please tell

கான் said...

நீங்கள் அனிமேசன் செய்த போட்டோவை Open with > Windows photos and Fax Viewer ல் ஓப்பன் செய்துபாருங்கள்..... நீங்கள் சரியாக அனிமேசன் செய்திருந்தால் அனிமேசன் ஆகும்........

Anonymous said...

very very useful for all

ks uduman said...

அஸ்ஸலாமு அலைக்கும்
ஒரு வீடு
மஞ்சள் கலரும், கருப்பு கலரும்,மாரி மாரி வரும் அனிமேசன் மிகவும் அரும்மை உங்களுக்கு என்னுடைய மனமார்த்த பாராட்டுகளை சமர்பிக்கிறேன்.இது போல இன்னும் பல டிசைன்களையும் எதிர்பார்க்கிறேன்
இப்படிக்கு
உதுமான்

Mohamed Esaan said...

இந்த பதிவு மிகவும் சூப்பர் சார்.

rama doss said...

வணக்கம் கான்அவர்களே.இதுபோன்ற எளிமையான இனையதளம் இதுவரையில் நான் பயன்படுத்தியதே கிடையாதுநன்றி

hari haran said...

ஐயா வணக்கம், நான் உங்கள் தளத்திருக்கு வருவது இதுவே முதல் முறை கண்டன் வியந்தேன்.அருமையான தகவல் தங்கள் சேவை எங்களுக்கு தேவை,நன்றி

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே........

vasanth said...

போட்சாப்பில் எல்லா லேயர்கைளயும் தனி தனியாக சேய்யாமல் ...... மொத்தமாக file.... Script.... Save. Layers ok.. செய்தால் இன்னும் சுலபம் அல்லவா

vasanth said...

போட்சாப்பில் எல்லா லேயர்கைளயும் தனி தனியாக சேய்யாமல் ...... மொத்தமாக file.... Script.... Save. Layers ok.. செய்தால் இன்னும் சுலபம் அல்லவா

nandhitha said...

அன்புள்ள இளவல் திரு கான் அவர்களுக்கு
வணக்கம். நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்க நேர்ந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை, எல்லோருக்கும் எளிய முறையில் ஃபோட்டோ ஷாப் பாடங்கள் தரும் தங்களுக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வத்துடன் மகிழ்வான வாழ்வையும் அருள இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

Mohamed Ismail said...

Na oga wepsite'a innekudha pathe... romba usefull visayama irukku...

thanku,thanku,thankuverymush.............

jesakkallahhair..........................................

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark