உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Tuesday, 28 December 2010

பாடம் 49 உங்கள் போட்டோவுக்கு அழகிய பூ டிசைன் பார்டர் கொடுப்படி எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/


இந்த முறைப்படி உருவாக்கிய சில டிசைன்கள் உங்களுக்காக:Assorted Brush Tool 50 ம் நபர் பிரஷ் மூலம் Color Dynamics ஆப்சன் மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பார்டர்
Assorted Brush Tool ல் 32 சைஸ் பிரஷ் மூலம் Color Dynamics டிக் செய்யாமல் மற்ற இரு ஆப்சன்களையும் டிக் செய்து உருவாக்கப்பட்ட பார்டர் இது.
இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

16 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
தங்களின் 49 வது பதிவுக்கு மிக்க நன்றி.
அனைத்து போட்டோசாப் பதிவுகளும் சூப்பர் கான்.
எனது நன்றிகள்!

- கபிரியேல் வேதநாயகம் -

சண்முககுமார் said...

பதிவுக்கு மிக்க நன்றி.இதையும் படிச்சி பாருங்க

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

முஹம்மது மபாஸ் said...

Very Nice Post and also useful...
thanks KHAN

velmurugan said...

மதிப்பிற்குரிய கான்,

உங்கள் அனைத்து பாடங்களும் மிக எளிதாக புரியும் படி உள்ளது ...
உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன் ......

நன்றி
முருகன்
மும்பை

சேலம் தேவா said...

எப்பொழுதும் போல் அருமை..!! பதிவிற்கு நன்றி..!! தொடரட்டும் உங்கள் பணி..!!

தங்கம்பழனி said...

நன்றி கான் அவர்களே.. மிகவும் பயனுள்ள பதிவு

தங்கம்பழனி said...

ஓட்டும் போட்டு விட்டேன்..

Anonymous said...

Advance Happy New year.Very nice post.Thanks 4 Sharing.I voted 4 dis post.

Deepi said...

மிகவும் அருமையான பதிவு.அனைத்து பாடமும் அருமை.இன்னும் நிறைய கற்று தாருங்கள்.நன்றி.

p said...

உங்கள் அத்தனை பதிவுகளும் சூப்பர்...

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

-அன்புடன் பல்லவன்.

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் பயனுள்ள பாடம்

safeer said...

சகலகலா வல்லவன் என்னாருயிர் நண்பனின் அழகிய இந்தபடைப்பு எனக்கு மிகவும் பயளுள்ளதாக அமைத்துள்ளது ஜஸாக்கல்லாஹ் ஹைராஹ்.உங்களின் ஒவ்வொரு படைப்பும் தனி ரகம் உண்மைய சொல்லப்போனால் உங்கள் பாடம் ஒன்று பார்த்து முடிந்ததும் அடுத்தபாடம் உடனே வந்திடாதா என்று நான் தவிக்கும் தவிப்பு இறைவன் ஒருவனே அறிவான் அந்தளவும் ஆர்வமாக உள்ளேன் நண்பா உங்கள் பாடத்தை ஒவ்வொன்றாக ஆவலுடன் எதிர்பார்த்து

உங்களை வார்த்தைகளால் பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பா அவ்வளவு சிறப்பாக எடுத்துசெல்கின்றீர்கள் உங்கள் ஒவ்வொரு பாடத்தையும் மிகவும் மிகவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நண்பா.எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத்தந்து உங்கள் வாழ்க்கை இனிமையாய் அமைய நல்லருள் பாழிப்பானாக.

SIVASHANMUGAM J said...

khan bai yenaku tools use pandradhu sollithanga

padhmanathan a said...

உங்கள் அனைத்து பாடங்களும் மிக எளிதாக புரியும் படி உள்ளது ...
உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன் ......

Thiru Murugan said...

Hello sir எனக்கு போட்டோசாப் பாடங்கள் அனைத்தையும் PDF முறையில் அனுப்பி வையுங்கள் please
என்னோட மெயில் ஐடி
nilapriyan007@gmail.com

muthukumarvg said...

மிகவும் அழகாக சொல்லி தருவதற்கு நன்றி,
இன்னும் பல நுணுக்கங்கள் சொல்லி தாருங்கள் குரு (கான்)

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark