உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Saturday, 25 December 2010

பாடம் 48 பேக்ரவுண்ட் கலரில் உங்கள் போட்டோவை மாற்றி தெளிவாக குலோன் செய்வது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/

இந்த முறைப்படி உருவாக்கிய சில டிசைன்கள் உங்களுக்காக:

இந்த டிசைன்களோடு உருவாக்கப்பட்ட பார்டர் எப்படி உருவாக்குவது ?...

"உங்கள் போட்டோ டிசைனுக்கு பூ டிசைன் போன்ற பார்டர்கள் உருவாக்குவது எப்படி ?" என்ற தலைப்பில் அடுத்த பாடம் விரைவில்....:இந்த பாடத்திற்க்கு தேவையான பேக்ரவுண்ட் போட்டோ
http://img3.imageshack.us/img3/5365/naturewallpaper.jpg

இந்த பாடத்திற்க்கு குலோன் செய்ய தேவையான போட்டோ

http://img257.imageshack.us/img257/9451/aishwaryaraij.jpg

இந்த பாடத்தின் மூலம் உருவாக்கப்பட்ட PSD டாக்குமெண்ட்

https://sites.google.com/site/tctips/Topic48.psd

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

25 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

பொய்யாமொழி said...

sar , very super, iswarya kalyaana albam redi. ----poiyamozhi.v

safeer said...

அன்புள்ள நண்பன் கான் அவர்களுடைய அழகிய டிசைன் அமைப்பை பார்த்து என் கண்ணே பட்டுவிடும்போல் உள்ளது அவ்வளவு அளகாக பிராகாசிக்கின்றது உண்மைய சொல்லப்போனால் அருமை நண்பன் கான் அவர்களின் போட்டோசோப்பாடத்தைப்பார்த்தபின்தான் எனக்கு போட்டோசோப்பிலே காதல் ஏற்பட்டது நான் அதைக்கவர்ந்ததுக்குமுழுக்காரனமே அன்பு நண்பர் கான் அவர்கள் தான் உங்களுக்கு எப்படி நன்றிசொல்வதென்றே தெரியவில்லை என்னை பொருத்தமட்டில் உங்களுடைய ஒவ்வொரு பாடத்தின் அமைப்பும் எங்கணைவரையும் கவரும் வகையில் உள்ளது ஆர்வத்தை துாண்டுகின்றது இதுவெல்லாம் பார்க்கும் போது மாதக்கணக்கில் தொடர்ந்து வாழ்த்தும் நண்றியும் சொன்னாலும் போதாது நண்பா அவ்வளவு சிறப்பாக உள்ளது இப்படி ஒரு நண்பனையும் வலைப்புவையும் அறிமுகப்படுத்திய இறைவனுக்கே எல்லாப்புகலும்.

சேலம் தேவா said...

என்னுடைய சந்தேகத்தை பாடமாக வெளியிட்ட கான் அவர்களுக்கு நன்றி..!! டிசைன் அருமை..!!

மச்சவல்லவன் said...

இந்த பதிவு மிகவும் சூப்பர் சார்.
வாழ்த்துக்கள்.

முஹம்மது மபாஸ் said...

WOW... THERE IS NO WORDS TO WISH YOU. ANY HOW WISH ALL THE BEST..
NICE EXPLANATION TO FOLLOW-UP

THANK YOU SO MUCH BR. KHAN.. AND ALSO WE ARE EXPECTING YOUR BORDER STYLE SUBJECT VERY SOON AND ALSO ADVANCE WISHES TO THAT BECAUSE WE KNOW IT WILL ALSO USEFUL.

Anonymous said...

படிக்க எளிமை..
மொத்தத்தில் அருமை...
மிக்க நன்றி அன்பரே

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
மிக்க நன்றி.
ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பதிவு.
Happy New Year 2011 KHAN.
உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -

Anonymous said...

வனக்கம்
இதல்லாம்
நிஜம் தானா

Anonymous said...

எனது நீண்ட நாள் சந்தேகத்தை விளக்கிவிட்டிர்கள்.அருமை.நன்றி.

Anonymous said...

can you tell me how can i convert EPS file. i do not type in tamil

Asokaa Photo said...

அருமை.நன்றி.
வாழ்த்துக்கள்!!

jivasan said...

good & thanks for ps work nice

only great work

guna said...

நண்பரே வணக்கம்.
உங்களின் இந்த பாடம் மட்டுமல்ல. எல்லாப் பாடங்களும் மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் கற்றுக்கொள்ள மிகவும் சுலபமாக இருக்கிறது. உங்களைப் போல் நாங்களும் எக்ஸ்பர்ட் ஆக என்றென்றும் உங்களோடு இணைந்திருப்போம்

சேவை தடரட்டும் இனிய நண்பரே.....நன்றி

selva said...

நன்றி கான் சார்...மிகபெரும் அதிசயம் செய்கிறிர்கள்...மீண்டும...மீண்டும் நன்றி சார்..
செல்வா...29/3/12

கான் said...

இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

அன்புடன்: கான்

RUBI said...

சார் எமக்கு நீங்க செய்தமாரி வருதில்ல சார் தயவு செய்து இன்னொரு முரை சொல்லி தாங்க சார்

கான் said...

உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்பி வையுங்கள். இந்த பாடத்தை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்: கான்

Jana said...

hey khan i studied photoshop in csc . but this one is very cool dude. I know some basics of photoshop and i want to know some interior tricks of photoshop.

VIJAY KALA said...

beautiful sar

VIJAY KALA said...

சார் இங்கு ஒரு படம் மட்டும் தெரியவில்லை

VIJAY KALA said...

பாடம் 48 மட்டும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பி வைக்க முடியுமா?

Aavs said...

சார் எனக்கு ஏழாவது ஸ்டெப் ஓப்பன் ஆகலை.

கான் said...

உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி !

பாடத்தில் விடுபட்டதை சரி செய்துவிட்டேன்.

Gautham Kumar said...

KHaaN பாடம் 48 மட்டும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பி வைக்க முடியுமா?

sumisuku said...

மூன்றாவது ஸ்டேப் எனக்கு புரியவில்லை தயவுசெய்து விளக்கி கூறுங்கள்.ஸ்டேப் இரண்டு படம் தெரியவில்லை .பதில் தாருங்கள்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark