உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Saturday, 18 December 2010

பாடம் 47 டி.வி பிரேமை விட்டு வெளியே பாயும் உருவ டிசைனை உருவாக்குவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/
இந்த முறைப்படி உருவாக்கிய சில டிசைன்கள் உங்களுக்காக:


இந்த பாடத்திற்க்கு தேவையான கிரிகெட் போட்டோ லிங்க்

http://img441.imageshack.us/img441/2271/73625840b.jpg

இந்த பாடத்திற்க்கு தேவையான டி.வி போட்டோ லிங்க்

http://img98.imageshack.us/img98/1624/tvcopy.jpg

இந்த பாடத்தின் மூலம் உருவாக்கப்பட்ட PSD டாக்குமெண்ட்

https://sites.google.com/site/tctips/CricketTV.psd

இந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.

மறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி !

அன்புடன்: கான்

24 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா அருமையான செய்முறை விளக்கம் நண்பரே இன்றே நானும் முயற்ச்சிக்கிறேன் . புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி

தங்கம்பழனி said...

நல்ல பதிவு கான் அவர்களே..! சக பதிவாளராக தங்களின் அதிக ஈடுபாட்டை பார்க்கும் மெய் சிலிர்க்கிறது..!

முஹம்மது மபாஸ் said...

மிக மிக அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதுமான ஒரு பதிவு அதிலும் இந்த யானையின் படம் சூபெரோ சூப்பர். கான் அடுத்த பதிவு என்னவாக இருக்குமோ? எதிர் பார்த்தவண்ணம் காத்திருக்கும் போடோஷப் பிரியர்கள். அன்புடன் மபாஸ்.

sudheep said...

சார் நன்றி ,
நான் கேட்டவுடன் உங்கள் உருவாக்கத்தை பதிவிறக்கம் செய்ய தரவிரக்கச்சுட்டி கொடுத்தமைக்கு நன்றி
anbudan B.Sudheep Sankar

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
சூப்பர், சூப்பர், சூப்பர், சூப்பர், சூப்பர்.
மிக்க நன்றி. தெளிவான விளக்கம். மென்மேலும் தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள்.

உங்கள் மாணவன்

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

சேலம் தேவா said...

கற்பனை குதிரையை தட்டிவிட்டால் இது போன்று பல ரசிக்கவைக்கும் படங்களை இந்த பதிவின் மூலம் உருவாக்கலாம்..!!சுவாரஸ்யமான பதிவுக்கு நன்றி..!! மேலும் உங்கள் தளத்தை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1000 ஆக வாழ்த்துகள்..!!

p said...

வழக்கம் போல் அசத்தலான பதிவு. நன்றி.
-அன்புடன் பல்லவன்

மச்சவல்லவன் said...

எங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு உங்களின் பதிவுகள் அமைந்துள்ளது சார்.
வாழ்த்துக்கள்...

smkdeen said...

இந்த பதிப்புகள் நல்ல பயனுள்ள பதிப்பாக இருக்கிறது மேலும் தங்களுடைய பதிப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்

மாஸ்டின் said...

மதிப்பிற்குரிய ஆசிரியரே... இந்த பதிவு மிக மிக அருமை.. இதே போல் உங்கள் தொடர் பதிவுகளுக்காக காத்து இருக்கின்றேன்... நன்றி..

கான் said...

அன்பு நண்பர்கள் பனித்துளி சங்கர், தங்கம் பழனி, முகம்மது மபாஸ், சுதீப், கபிரியேல் வேத நாயகம், சேலம் தேவா, பல்லவன், மச்சவல்லவன், எஸ்.எம்.கே.தீன் மற்றும் மாஸ்டீன்.... அனைவருக்கும் எனது நன்றி !

வித்தியாசமான இந்த பாடத்திற்க்கு உங்கள் அனைவரின் வரவேற்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி ! அன்புடன்: கான்

safeer said...

என்றென்றும் என் மதிப்புக்கும் மறியாதைக்குமுறிய நண்பன் கான் அவர்களின் கண்னைகவரும் படங்களும் மனதைக்கவரும் பாடத்திட்டங்களும் அருமையிலும் அருமை அந்தவகையில் இந்தப்பாடமும் எனக்கு பெரிய வரமாக நான் நினைக்கிறேன் உண்மையிலே உங்கள்போன்ற தாராள மனப்பாண்மை வேறு யாருக்கும் வராது நண்பா அவ்வளவு அருமையாக உள்ளது இலகுவில் மனதில் பதிந்துவிடக்கூடிய வகையில் உங்களின் இந்தப்பாடம் மட்டுமல்ல அனைத்துப்பாடத்திட்டங்களுக்கு உள்ளது நண்பா.இப்படி ஒரு நண்பனும் இப்படி ஒரு தளமும் எனக்கு கிடைத்ததுக்கு முதலில் இறைவனுக்கு நன்றிசொல்லுகின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.உங்களின் அரும்பொரும் சேவையை தொடர்ந்தும் செய்யகூடியளவுக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்துவித வசதிகளையும் தந்துதவுவானாக ஆமீன்

Anonymous said...

suppar

சிவாஜி said...

இன்னிக்குத் தான் உங்கள் தளத்தைப் பார்க்கிறேன் நண்பரே. மிகவும் அருமை. நேர்த்தியாக சொல்லிக் கொடுக்கிறீர்கள். உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து வருவேன். நன்றிகள் பல.

கான் said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

நன்றி சபீர்........

நன்றி சிவாஜி........

நன்றி ! அன்புடன்: கான்

Gowreesan.G said...

Thanks Sir.... It is easy to learn Photoshop

Anonymous said...

Balajee Said...

ஐயா,

மிகவும் அருமை. நான் ஐதராபாத்தில் வசித்து வருகிறேன். நான் தற்போது போட்டோஷாப் கற்று வருகிறேன். இங்கு எவரும் இது போன்ற பாடங்களை கற்று தருவதில்லை. இவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி. கடவுள் உங்களுக்கு அனைத்துவிதமான சுகங்களையும் தருமாறு வேண்டுகின்றேன். நான் ஆனந்த விகடனில் படித்துதான் இந்த blogspot பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

கான் said...

உங்களின் வருகைக்கு நன்றி ! நண்பர்களே.....


உங்களுக்காக விரைவில் புதிய பதிவுகளை கொடுக்க முயற்ச்சி செய்கிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

Anonymous said...

hi i don't have a tamil font today i seen ur site its very nice page47 image 5 not working i want to try that can u help me
jey9@live.com

கான் said...

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ! நண்பரே....

இந்த பாடத்தில் Image 5 சரிசெய்துவிட்டேன்.

அன்புடன்: கான்

murugan said...

thank you sir

kuppan V.K said...

your site is very usefull sir

kuppan V.K said...

இது யந்த வெர்சன்?
pls answare

Kumaran Mskumaran said...

Romba thanks sir

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark