உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Saturday, 4 December 2010

பாடம் 46 உங்கள் உருவத்தை நோக்கி ஒளிக்கதிர்களை பாயவிடுவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/

27 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

முஹம்மது மபாஸ் said...

இதுவரை மன நிறைவான கற்பித்தலுக்கு நன்றி கூறி உங்களின் அடுத்து மிக மிக முக்கியமான பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. மிக்க நன்றி

p said...

இதுவும் நான் விரும்புகின்ற பதிவு,ஆவலுடன் எதிர் பார்க்கும்...
-பல்லவன்

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
மிக்க நன்றி. ஆவலுடன் காத்திருக்கும்
உங்கள் மாணவன்

- கபிரியேல் வேதநாயகம் -

தமிழ்த்தோட்டம் said...

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. நண்பரே

கான் said...

இந்த பாடத்தை எதிர்பார்த்து பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு எனது நன்றி !

அன்புடன்: கான்

சேலம் தேவா said...

எனது கோரிக்கையை ஏற்று இந்த பாடத்தை நடத்துவதற்கு நன்றிகள் பல..!!

சேலம் தேவா said...

எப்பொழுதும் போல் அருமை..! எளிமை..!
நன்றிகள் பல..!

பொய்யாமொழி said...

நன்றி சார் விளம்பர டிசைன் அமைக்கும் போது இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

மச்சவல்லவன் said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது சார். தொடற வாழ்த்துக்கள்.

முஹம்மது மபாஸ் said...

மிக பயனுள்ள ஒரு பதிவு இது.. என்னை போன்று எல்லோருக்கும் பயனளித்திருக்கும் என்று நம்புகிறேன் நன்றிகள் பல அன்புடன் உங்களை பின்தொடரும் மாணவன்..

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
தங்களின் கடின உழைப்பின் மூலமாகக் கிடைத்த 46 வது பதிவுக்கு மிக்க நன்றி. மிக பயனுள்ள ஒரு பதிவு. நன்றாக பயிற்ச்சி செய்து தங்களின் பார்வைக்கு அனுப்பித் தருகிறேன்.
மிக்க நன்றி கான்!

உங்கள் மாணவன்

- கபிரியேல் வேதநாயகம் -

tamil said...

மிக அற்புதமான பாடம்
ஆனால் இரண்டாவது பாடத்தில் Shape tool எங்கு இருக்கின்றது விவரிக்கவும்
நட்புடன்
தமிழ்செல்வன்

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் எளிமையாக கற்று கொடுத்திருக்கீங்க மிக்க நனறி

MassTiN said...

எளிமை மற்றும் புதுமை..
இதுவே கான் -ன் பெருமை...
நன்றி... நன்றி... நன்றி...

கான் said...

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி !

அன்புடன்: கான்

ஒப்பிலான் பாலு said...

வணக்கம் கான் ..நான் உங்களின் புதிய மாணவன் ..! ஒவ்வொரு பகுதியும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு ,..உங்களின் பாடம் இருக்கிறது ..உங்களின் இந்த சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ...வாழ்க வளமுடன்..!குவைத்திலிருந்து ஒப்பிலான் மு,பாலு .

கான் said...

மிக்க நன்றி ! நண்பர் ஒப்பிலான் பாலு....

உங்கள் ஈமெயில் முகவரியின் மூலம் என் ஈமெயிலை தொடர்புகொள்ளுங்கள் உங்களுக்கு 1 முதல் 24 பாடங்கள் PDF அனுப்பி வைக்கிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

The King RK said...

Sir! u r really great!! thanks for your wonderful explanation mainly in TAMIL...

thanikai said...

best think. thanikai

கான் said...

வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

அன்புடன்: கான்

selva said...

கான் சார் நன்றி...அருமையான படைப்பு..செல்வா

கான் said...

நன்றி ! செல்வா...


அன்புடன்: கான்

saru said...

மிக்க நன்றிகள்

shahulhameed sarbudheen said...

nice. thanks

shanmuganathan said...

hi sir,
i am very interested in photoshop. it is my happiest hobby. i am a software engineer. i am very much like your job. after see this blog this became one of my joyful blog

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி !


அன்புடன்: கான்

Ragu said...

thanks...sir

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark