உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Monday, 22 November 2010

போட்டோசாப் பாடம் 45 கருப்பு வெள்ளை போட்டோவை கலர் போட்டோவாக மாற்றுவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/

45 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

தமிழ்த்தோட்டம் said...

எதிர் பார்த்து காத்திருக்கிறேன் நண்பரே

சேலம் தேவா said...

மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்

Anonymous said...

ரொம்ப நாளாகவே இந்த பாடத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.

(கேட்டவுடன் கொடுத்தமைக்கு நன்றி)

-அன்புடன் பல்லவன்

கபிரியேல் வேதநாயகம் said...

தங்களின் 45 வது பதிவுக்காக காத்திருக்கும்

உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -

கான் said...

நன்றி ! இந்த பாடத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்கள் தமிழ்த்தோட்டம், சேலம் தேவா, பல்லவன், கபிரியேல் வேதநாயகம் அனைவருக்கும் நன்றி !

இன்னும் இந்த பாடத்தை எத்தனை பேர் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

நண்பர் பல்லவன்.. நீங்கள் இன்னும் பின்னுட்டத்தை Anonymous என்ற பெயரிலேயே கொடுக்கிறீர்கள். உங்கள் பெயரில் கொடுக்க இந்த தளத்தில் முதலில் இணைந்துகொள்ளுங்கள்.

நன்றி அன்புடன்: கான்

Mohammed Ismath basha said...

Waiting for ur post my brother!

கான் said...

Dear Basha.......

Thank you for your comments.

Please join in my site.

Regards / KHAN

Raveendiran said...

நண்பரே மிக அர்புதமான சேவை மிக எளிய முறையில் அமைந்துள்ளன உங்கள் பாடங்கள் என்னைப்போன்ற தாமதமாக உங்கள் வலைத்தளத்தை பற்றி தெரிந்தவர்கள் பாடம் 25 - 40 எப்படி பார்ப்பது தயவு செய்து உதவுங்கள்

கான் said...

நன்றி நண்பர் ரவீந்திரன்.....

உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி !

பாடம் 25 முதல் 40 வரை உள்ள jpg பைல்கள் நான் இணைத்து வைத்த image upload தளத்தில் பிரச்சனையால் சரியாக ஓப்பன் ஆகவில்லை. கூடிய விரைவில் அதை சரி செய்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்பி வையுங்கள்.


நன்றி ! அன்புடன்: கான்

பொய்யாமொழி said...

நன்றி சார் ..போட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர்களுக்கும், தாத்தா, பாட்டி,கொள்ளு பாட்டிகளின் படங்களை கலரில் மாற்ற ஒரு அற்புதமான பதிவை அனைவரும் எளிதாக கற்கும் விதமாக கொடுத்த உங்களுக்கு பாட்டிகளின் சார்பாக நன்றி......

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
வழமைபோல் தேவையான பதிவுகளில் இதுவும் ஒன்று. மிக்க நன்றி கான்.

உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம் -

சேலம் தேவா said...

இதுவரையில் இதுபோன்று எளிமையான முறையில் இந்த பாடத்தை நான் கண்டதே இல்லை.மிகவும் பயனுள்ள பாடம்..!!மிக்க நன்றி திரு.கான் அவர்களே..!!

தங்கம்பழனி said...

மிக்க நன்றி..! திரு கான் அவர்களே..! பாடம் மிகவும் எளிமையாக இருந்தது..! ஆனால் அனிமேஷன் செய்திருந்ததால் காத்திருக்க வேண்டியிருந்தது...! ஏன் இந்த மாற்றம்?

பதிவுக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!

Raveendiran said...

மிகக்கடினம் என நான் நினைத்த பாடத்தைஅருமையான எளிமையான முறையில் விளக்கி உள்ளீர்கள் வேறு யாராலும் இவ்வளவு எளிதாக சொல்லியிருக்க முடியுமா என்பது சந்தேகமே மிக்க நண்றி.

கான் said...

பொய்யாமொழி said...
நன்றி சார் ..போட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர்களுக்கும், தாத்தா, பாட்டி,கொள்ளு பாட்டிகளின் படங்களை கலரில் மாற்ற ஒரு அற்புதமான பதிவை அனைவரும் எளிதாக கற்கும் விதமாக கொடுத்த உங்களுக்கு பாட்டிகளின் சார்பாக நன்றி......

-------

நன்றி பொய்யாமொழி சார்.....

உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்: கான்

கான் said...

கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!
வழமைபோல் தேவையான பதிவுகளில் இதுவும் ஒன்று. மிக்க நன்றி கான்.

உங்கள் மாணவன்
- கபிரியேல் வேதநாயகம்


-----------


நன்றி ! நண்பர் வேதநாயகம்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்: கான்

கான் said...

சேலம் தேவா said...
இதுவரையில் இதுபோன்று எளிமையான முறையில் இந்த பாடத்தை நான் கண்டதே இல்லை.மிகவும் பயனுள்ள பாடம்..!!மிக்க நன்றி திரு.கான் அவர்களே..!!


---------

நன்றி ! தேவா....

என்னுடைய பாடங்களை உடனுக்குடன் படித்து டிசைன் செய்து எனக்கு அனுப்பும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன் : கான்

கான் said...

தங்கம்பழனி said...
மிக்க நன்றி..! திரு கான் அவர்களே..! பாடம் மிகவும் எளிமையாக இருந்தது..! ஆனால் அனிமேஷன் செய்திருந்ததால் காத்திருக்க வேண்டியிருந்தது...! ஏன் இந்த மாற்றம்?

பதிவுக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!


நன்றி பழனி !

சில முக்கியமான பாடங்களை இப்படித்தான் கொடுக்கவேண்டி இருக்கிறது. எப்படி கொடுத்தாலும் இந்த தளத்தில் ஆரம்பத்தில் இருந்து படித்துவரும் நண்பர்கள் என் பாடத்தை புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன் : கான்

கான் said...

Raveendiran said...
மிகக்கடினம் என நான் நினைத்த பாடத்தைஅருமையான எளிமையான முறையில் விளக்கி உள்ளீர்கள் வேறு யாராலும் இவ்வளவு எளிதாக சொல்லியிருக்க முடியுமா என்பது சந்தேகமே மிக்க நண்றி.-----------


நன்றி ரவீந்திரன்....

உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இப்படி சொல்லும்போதுதான் நானும் யோசிக்கிறேன். அவ்வளவு தெளிவாகவா என் பாடம் இருக்கிறது என்று.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

agaram said...

நன்றி நண்பர் கான் அவர்களே
நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவுகளில்
இதுவும் ஒன்று உங்களுடைய பணி மேலும் சிறப்பாக
தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...
அன்புடன் பாஷா

கான் said...

நன்றி பாஷா....

உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

எனக்கு தெரிந்த விசயங்களை அனைவரும் தெரிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைபவன். அதுவே என் பாடங்கள் சிறப்பாக அமைய காரணமாக இருக்கிறது.

நன்றி ! அன்புடன்: கான்

தமிழ்த்தோட்டம் said...

தேவையான ஒரு பதிவை வெளியிட்டுறுக்கீங்க மிக்க நன்றி நண்பரே

p said...

பாடம் மிக எளிமையாக இருந்தது,பகிந்தமைக்கு மிக்க நன்றி.

கான் said...

p said...
பாடம் மிக எளிமையாக இருந்தது,பகிந்தமைக்கு மிக்க நன்றி.

29 November 2010 01:47

--------

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ! நண்பரே.

அன்புடன்: கான்

Sign in Computers said...

http://puthiyathozhilnutpam.blogspot.com/

மச்சவல்லவன் said...

நான் ஆவலுடன் எதிர்பாத்திருந்தேன் இந்த பதிவை,நன்றி சார்.
வாழ்த்துக்கள்...

Alagumurugan said...

அன்பு நண்பரே,அருமையான பதிப்பு...தொடரவும்.
ஒரு வேண்டுகோள் பதிப்பு 25 முதல் 40 வரை பிடிஎப் கோப்புகளாக பதிவிடவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.

MASS said...

VERY NICE

masstin said...

sir..உங்களுடைய 25 to 40 வரையிலான பாடங்களை older post என்ற லிங் மூலம்
பார்க்கமுடியவில்லை.. நீங்கள் அவற்றை மிக சீக்கிரம் உங்கள் websiteல்
post செய்யுங்கள் please sir

மாஸ்டின் said...

sir.. photoshop ல் வித விதமான style ல் தமிழ் எழுத்துக்களை எழுதுவது எப்படி.. இதற்க்கு type writing தெரிய வேண்டுமா?

vaishnavi said...

மிகவும் உப்யோகமாக இருந்தது. நன்றி...

safeer said...

இத்தனை தகமைகளையும் உள்ளடக்கிய ஒரு சகோதரன் எனக்கு இல்லையே என்று ஏங்கிய நாட்கள் பல உள்ளது ஆனால் என்னாருயிர் சகோதரன் கான் அவர்களையும் என்னைப்போன்ற நிறையப்பேரின் தாகந்தீர்த்துக்கொண்டிருக்கும் அருமையான இந்த தளத்தைப்பார்த்ததும் எனக்குள்ள ஏக்கம் தீர்ந்துவிட்டது.இந்த தளத்தில் உள்ள பாடத்திட்டம் போல் இதுவரை நான் எங்கும் எந்த வலையத்தளத்திலும் காணவில்லை கானவும் முடியாது அவ்வளவு அழகாகவும் அருமையாகவும் விரிவாகவும் தெளிவாகவும் சிறந்த முறையில் அனைத்துப்பாடத்திட்டங்களும் உள்ளது.உங்களின் ஒவ்வொரு பாடத்தைப்போன்றே இந்தப்பாடங்களும் மிகவும் எனக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.இவ்வளவு பயனுள்ளதளத்தையும் பாசமிகு சகோதரனையும் எனக்கு அறிமுகப்படுத்திய இறைவனுக்கு முதல் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன் அத்தோடு என்னாருயிர் சகோதரனுக்கும் அன்புபாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் என் மனதாரதெரிவித்துக்கொள்கின்றேன் சகோதரா.எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இரு உலகிலும் நல்லருள்பாலிப்பானாக....ஆமீன்.

அர் ரிஷாலா said...

என் வாழ்நாளில் உங்களை மறக்க முடியாது அண்ணா
ஏனென்றால் உங்கள் மூலம் நான் பெற்ற கணனி அறிவு பற்றிய அனைத்துப் பெருமையும் உங்களையே சாரும் எனக்கு உங்களிடம் இருந்து இன்னும் நான் கணனி சம்பந்தமான அறிவினை எதிர்பார்கிறேன்

எ.ஜெ.எம்.தாபீத் பைனி
இலங்கை

jivasan said...

Hi I Am srinivasan

really useful of life any man

கான் said...

நன்றி ! நண்பர் ஜீவன்.......

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.


அன்புடன்: கான்

Eswaran said...

மித சிறந்த பதிவு நண்பரே , இதை உபயோகித்து என் அம்மாவின் புகைபடதை மாற்ற வேண்டும்..
நன்றிகள் பல....

selva said...

நன்றி கான் சார்....ரொம்ப பிரமாதம் எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை...செல்வா

ramesh said...

thanks

ChandraSekar A said...

மிகக்கடினம் என நான் நினைத்த பாடத்தைஅருமையான எளிமையான முறையில் விளக்கி உள்ளீர்கள் வேறு யாராலும் இவ்வளவு எளிதாக சொல்லியிருக்க முடியுமா என்பது சந்தேகமே மிக்க நண்றி.

ChandraSekar A said...

Sir Heyman Tamil typing Software pls

lalithramrajesh said...

Dear kan, i read ur photo shop lession, very nice,
i need total book pls send my mail id, i expect for ur mail thank u

Siva Kumar said...

நண்பர் கான் அவர்களே,

போட்டோ ஷாப் பாடங்கள் மிகவும் பயனுள்ளவை. தயவு செய்து pdf form பாடங்களை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
shivadarshan1@gmail.com

Vincent David said...

மிக்க நன்றி அய்யா

Shahul Hameed said...

very nice but bucket option no5 not'work properly may be is it for cs3?

thank u

THENI TIMES said...

மிக எளிமையாகவும் உபயோகமானதாகவும் இருந்தது. நன்றி

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark