உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 17 November 2010

போட்டோசாப் பாடம் 44 உங்கள் போட்டோ பேக்ரவுண்டில் ஒளிக்கதிர் பேட்டனை உருவாக்குவது எப்படி ??

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/
25 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

mdkhan said...

இந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுக்க வந்த உங்களுக்கு எனது நன்றி!

உங்கள் பின்னூட்த்திற்க்கு பிறகு இந்த பதிவின் கீழ் உள்ள இன்ட்லி என்று எழுதப்பட்ட ஓட்டு பட்டையை கிளிக் செய்து ஓட்டு போடுங்கள். உங்கள் மூலம் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்.

நன்றி ! அன்புடன்: கான்

p said...

அன்பு நண்பர் கான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

பதிவுகள் அத்தனையும் அருமை. கருப்பு,வெள்ளை படத்தை, கலர்படமாக மாற்றுவது பற்றி ஒரு பதிவு இடுவீர்களா!


இனிய பக்ரீத் வாழ்த்துக்கள். அனைவருக்கும்...

-அன்புடன் பல்லவன்.

mdkhan said...

நன்றி நண்பர் பல்லவன்...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

உங்கள் விருப்பம் போல் என்னுடைய அடுத்த பாடம் கருப்பு வெள்ளை படத்தை கலர் படமாக மாற்றுவது பற்றியதாக இருக்கும். இறைவன் அதற்க்கு அருள் புரியட்டும்.

நன்றி ! அன்புடன்: கான்

Sunitha said...

தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் நன்றாக உள்ளது.
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
போட்டோசாப் பாடம் 44 வது பதிவுக்கு மிக்க நன்றி.
மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கும்,

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
mdkhan said...

Sunitha said...
தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் நன்றாக உள்ளது.
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com


----------

நன்றி Sunitha...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

தொடந்து வாருங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

mdkhan said...

கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!
போட்டோசாப் பாடம் 44 வது பதிவுக்கு மிக்க நன்றி.
மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கும்,

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ


-----------

நன்றி நண்பர் கபிரியேல்....

தொடந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் பின்னூட்டத்திக்கு நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan)/மென்பொருள் பிரபு (Menporul Prabhu) said...
ஓட்டு போட்டால்தான் அடுத்த பதிவு வரும் என்று சொல்லுங்கள்.


----

நன்றி பிரபு...

உங்கள் ஆலோசனைக்கும் ஆதரவுக்கும் எனது அன்பு கலந்த நன்றி !

அன்புடன்: கான்

சம்சுதீன் said...

நன்றி நண்பரே உங்களின் ஆக்கமும் ஊக்கிவிப்பும் என்னைப் பேன்றவர்களை நிறைய கற்ப்பிக்கும்.உங்களின் நல்ல உள்ளம் வாழ்க!

safeer said...

சலாம் தோழரே.தாங்களின் இந்த பதிவிவைப்பற்றி நான்நேரிலே கேட்க்கலாம் என்றிருந்தேன் நான் நினைத்த உடனே போட்டுவிட்டங்கள் ரொம்ப சந்தோசம் இப்பதிவின் மூலம் எனக்கிருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது.இப்படி ஒரு விரிவானதொருவிளக்கத்தை நான் எங்கும் கண்டதில்லை தேழரே வாழ்த்துக்கள்.அன்புபாராட்டுக்கள்

சேலம் தேவா said...

தெய்வங்களின் படங்கள் மற்றும் பிரபலமானவர்களின் உருவத்திற்கு பின்புறம் நாம் விரும்பும் நிறங்களில் ஒளிவட்டம் கொண்டுவருவதற்கு எளிமையான முறையை சொல்லியுள்ளீர்கள்.நன்றி.

mdkhan said...

சம்சுதீன் said...
நன்றி நண்பரே உங்களின் ஆக்கமும் ஊக்கிவிப்பும் என்னைப் பேன்றவர்களை நிறைய கற்ப்பிக்கும்.உங்களின் நல்ல உள்ளம் வாழ்க!

---------

நன்றி சம்சுதீன்....

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

நீண்ட நாளைக்கு பிறகு உங்கள் பின்னூட்டம் கிடைத்திருந்தாலும் மிக்க மகிழ்ச்சி. தொடந்து வாருங்கள்.

அன்புடன்: கான்

mdkhan said...

safeer said...
சலாம் தோழரே.தாங்களின் இந்த பதிவிவைப்பற்றி நான்நேரிலே கேட்க்கலாம் என்றிருந்தேன் நான் நினைத்த உடனே போட்டுவிட்டங்கள் ரொம்ப சந்தோசம் இப்பதிவின் மூலம் எனக்கிருந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது.இப்படி ஒரு விரிவானதொருவிளக்கத்தை நான் எங்கும் கண்டதில்லை தேழரே வாழ்த்துக்கள்.அன்புபாராட்டுக்கள்


---------

நன்றி சபீர்...

உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.


அன்புடன்: கான்

mdkhan said...

சேலம் தேவா said...
தெய்வங்களின் படங்கள் மற்றும் பிரபலமானவர்களின் உருவத்திற்கு பின்புறம் நாம் விரும்பும் நிறங்களில் ஒளிவட்டம் கொண்டுவருவதற்கு எளிமையான முறையை சொல்லியுள்ளீர்கள்.நன்றி.


--------

நன்றி தேவா.......

உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் எனக்கு ஊக்கத்தை கொடுக்கிறது.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

மச்சவல்லவன் said...

எப்பவுமே உங்களின் பதிவு சூப்பர் சார்.
வாழ்த்துக்கள்...

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com

பொய்யாமொழி said...

போட்டோ சாப் கடவுளே ....(ஒளி வட்டம்) உங்கள் அருள் தொடரட்டும்....நன்றி....

EllameyTamil said...

இந்த பதிவு மிக மிக அருமை...

www.ellameytamil.com

கான் said...

மச்சவல்லவன் said...
எப்பவுமே உங்களின் பதிவு சூப்பர் சார்.
வாழ்த்துக்கள்...

------- நன்றி மச்சவல்லவன்... அன்புடன்: கான்


20 November 2010 04:54
பொய்யாமொழி said...
போட்டோ சாப் கடவுளே ....(ஒளி வட்டம்) உங்கள் அருள் தொடரட்டும்....நன்றி....

---------- இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாக தெரியவில்லையா சார். ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி இந்த போட்டோசாப் பாடம்.

உங்கள் வருகைக்கு நன்றி ! அன்புடன்: கான்.

20 November 2010 09:51
EllameyTamil said...
இந்த பதிவு மிக மிக அருமை...

www.ellameytamil.com

- நன்றி நண்பரே... உங்கள் வருகையால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்: கான்

selva said...

மிக்க நன்றி கான் சார்....
அருமையான விளக்கம்...ரொம்ப நன்றி சார் ...தொடர்க உங்கள் பணி...செல்வா..

vijayagunan said...

மிக்க நன்றி கான் சார்
உங்களுடைய விளக்கம் நல்ல பயனுள்ளதாக இருக்கிறது
விஜய்

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பர் செல்வா மற்றும் விஜய்...


அன்புடன்: கான்

nadar said...

super

Saamy Dtp said...

Thank u soooooooooo much, No words sir thanks again

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark