உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Sunday, 14 November 2010

போட்டோசாப் பாடம் 43 அதிவேக போட்டோ செலெக்சன் செய்வது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/

28 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

பொய்யாமொழி said...
This comment has been removed by the author.
பொய்யாமொழி said...

குழந்தைகள் தினமான இன்று அழகிய குழந்தைகளையும் ,நேரு மாமாவுக்கு பிடித்த ரோஜா வையும் வைத்து பாடம் நட்த்திய கான் சாருக்கு நன்றி .---வே.பொய்யாமொழி

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
முதலில் 31 முதல் 40 வரையான போட்டோசாப் பதிவுகளுக்கும் மிக்க நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
நான் எதிர்பார்த்திருந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
மிக்க நன்றி கான்.

என்றும் நன்றியுடன்

- கபிரியேல் வேதநாயகம் -

சேலம் தேவா said...

நல்ல வேகமான பதிவு..!! வாழ்த்துக்களை நொடியில் தயாரிக்கலாம்..!!நன்றி..!!

மச்சவல்லவன் said...

சூப்பர்சார்.அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள்...

தமிழ்த்தோட்டம் said...

ம் வாழ்த்துக்கள் தொடர்ந்து கற்று தாருங்கள்

safeer said...

அன்பு நண்பனின் அருமையான பதிவுக்கு அன்புபாராட்டுக்கள்.ரொம்ப அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது எனக்கு மிகவும் பயனளித்துள்ளது.வாழ்த்துக்கள் தலைவா நீங்க நீடுழிகாலம் வாழ என் வாழ்த்துக்கள்

safeer said...

அன்பு நண்பனின் அருமையான பதிவுக்கு அன்புபாராட்டுக்கள்.ரொம்ப அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது எனக்கு மிகவும் பயனளித்துள்ளது.வாழ்த்துக்கள் தலைவா நீங்க நீடுழிகாலம் வாழ என் வாழ்த்துக்கள்

Bavya Kutty..! said...

போட்டோஷாப் பாடங்களை எளிமையாக புரியவும் வண்ணம் இருக்கிறது. ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.. தங்களின் ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் மேற்கொள்ளும் சிரமம் என்னவென்று ஒரு வலைபதிவாளராக எனக்கு புரிகிறது.. ! தெளிவாகவும், விரைவாகவும் கற்றுக்கொடுக்கிறீர்கள்.. தொடரட்டும் உங்கள் பணி.

நன்றி! வாழ்த்துக்கள்..!

தங்கம்பழனி said...

கலர்புல் கலக்கல்..! ஜாமாய்ங்க கான்.. ஒவ்வொரு இடுகையும் சூப்பரோ சூப்பர்..!

நன்றி! வாழ்த்துக்கள்..!

mdkhan said...

பொய்யாமொழி said...
குழந்தைகள் தினமான இன்று அழகிய குழந்தைகளையும் ,நேரு மாமாவுக்கு பிடித்த ரோஜா வையும் வைத்து பாடம் நட்த்திய கான் சாருக்கு நன்றி .---வே.பொய்யாமொழி

-----------

நன்றி பொய்யாமொழி சார்...

குழந்தைகள் தினம் அன்று என் பதிவு தற்ச்செயலாக இப்படி அமைந்ததான். அதை ஞாபகப்படுத்தி இந்த பதிவை சிறப்பித்த உங்களுக்கு நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!
முதலில் 31 முதல் 40 வரையான போட்டோசாப் பதிவுகளுக்கும் மிக்க நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
நான் எதிர்பார்த்திருந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
மிக்க நன்றி கான்.

---------

நன்றி நண்பர் கபிரியேல்......

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

சேலம் தேவா said...
நல்ல வேகமான பதிவு..!! வாழ்த்துக்களை நொடியில் தயாரிக்கலாம்..!!நன்றி..!!

--------

நன்றி தேவா..........

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

மச்சவல்லவன் said...
சூப்பர்சார்.அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள்...

--------

நன்றி மச்சவல்லவன்.......

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

தமிழ்த்தோட்டம் said...
ம் வாழ்த்துக்கள் தொடர்ந்து கற்று தாருங்கள்

----------

நன்றி நண்பரே......

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

safeer said...
அன்பு நண்பனின் அருமையான பதிவுக்கு அன்புபாராட்டுக்கள்.ரொம்ப அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது எனக்கு மிகவும் பயனளித்துள்ளது.வாழ்த்துக்கள் தலைவா நீங்க நீடுழிகாலம் வாழ என் வாழ்த்துக்கள்

--------

நன்றி சபீர்......

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

Bavya Kutty..! said...
போட்டோஷாப் பாடங்களை எளிமையாக புரியவும் வண்ணம் இருக்கிறது. ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.. தங்களின் ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் மேற்கொள்ளும் சிரமம் என்னவென்று ஒரு வலைபதிவாளராக எனக்கு புரிகிறது.. ! தெளிவாகவும், விரைவாகவும் கற்றுக்கொடுக்கிறீர்கள்.. தொடரட்டும் உங்கள் பணி.

--------

நன்றி Bavya Kutty.,,

உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மாகிழ்ச்சி....

தொடந்து வாருங்கள். நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

தங்கம்பழனி said...
கலர்புல் கலக்கல்..! ஜாமாய்ங்க கான்.. ஒவ்வொரு இடுகையும் சூப்பரோ சூப்பர்..!

நன்றி! வாழ்த்துக்கள்..!

-----------

நன்றி ! தங்கம்பழனி..

உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

தொடந்து வாருங்கள்.

அன்புடன்:கான்

kalaipunal said...

மிக்க நன்றி திரு.கான் அவர்களே சிலருக்கே மென்பொருள் கற்றுத்தரவேண்டும் என்ற இந்த நல்லென்னம் வரும். அதில் நீங்கள் கிரேட் சார்.
இதனை வீடியோவாக வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

srinivasanji said...

thank for sir,

saravanan said...

nanriyaiyum vaalthaiyum thavira solvatarku oru kuraiyumillai

Anonymous said...

மதிப்பிற்குரிய ஆசிரியரே... இந்த பதிவு மிக மிக அருமை.. இதே போல் உங்கள் தொடர் பதிவுகளுக்காக காத்து இருக்கின்றேன்... நன்றி..

கான் said...

வாழ்த்திய அனைத்து போட்டோசாப் நண்பர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றி !

- அன்புடன்: கான்

selva said...

கான் சார் ...
உங்கள் இப்பதிவு அருமை...என்னவெல்லாமோ செய்து அருமையாக பாடம் சொல்கிறீர்கள்...நன்றி சார்...மிக்க உதவி...கடவுள் காப்பார்...செல்வா

கான் said...

நன்றி ! செல்வா

அன்புடன்: கான்

faygir said...

very good master

vadakku amma pattinam said...

very good sir thank you for quick lesson it easy to understand am i accepting more with banner design

sp thank you with responsible
ks.palani

raj said...

அன்புள்ள கான் சார் உங்களுக்கு கோடி நன்றி.... ராஜ்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark