புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 10 November 2010

போட்டோசாப் பாடம் 42 உங்கள் போட்டோவில் எளிதாக பார்டர் கொண்டுவருவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/















































































































15 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

சேலம் தேவா said...

எளிமையான விளக்கம்..!! நன்றி..!!

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் எளிய நடையில் விளக்கியிருக்கீங்க மிக்க நன்றீ

mdkhan said...

நன்றி தேவா, தமிழ்த்தோட்டம், ers உங்கள் அனைவரின் பின்னூட்டத்திற்க்கும் நன்றி !

இந்த பதிவை பார்க்கும் நண்பர்கள் பதிவின் கீழே கொடுக்கப்பட்ட இன்ட்லி ஐக்கானை கிளிக் செய்து இந்த பதிவை பிரபலப்படுத்துங்கள் நன்றி !


அன்புடன் : கான்

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!

தங்களின் 42 வது பதிவுக்கு மிக்க நன்றி.

பணிதொடர வாழ்த்துக்கள்.

- கபிரியேல் வேதநாயகம் -

Anonymous said...

உங்கள் போட்டோ சொப் பதிவுகள் மிகவும் உபயோகமாக உள்ளது. எனது கனணியில் உங்கள் வலைப்பூ விரிவதற்கு மிகுந்த நேரம் எடுக்கின்றது என்ன காரணம். சில வேளைகளில் தலைப்பைத் தவிர வேறு எதையுமே காணக்கிடைக்கவில்லை. என்ன காரணம் அறியத் தருவீர்களா? உங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்.

mdkhan said...

கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!

தங்களின் 42 வது பதிவுக்கு மிக்க நன்றி.

பணிதொடர வாழ்த்துக்கள்.

- கபிரியேல் வேதநாயகம்

-------------------------------------

நன்றி ! நண்பர் கபிரியேல்....

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

அன்புடன்: கான்

mdkhan said...

Anonymous said...
உங்கள் போட்டோ சொப் பதிவுகள் மிகவும் உபயோகமாக உள்ளது. எனது கனணியில் உங்கள் வலைப்பூ விரிவதற்கு மிகுந்த நேரம் எடுக்கின்றது என்ன காரணம்...

-----------------------------


நன்றி நண்பரே.......

உங்கள் வருகைக்கு நன்றி !...

இப்பொழுது என் தளத்தில் தேவை இல்லாமல் நேரம் எடுக்கக்கூடிய பகுதிகளை நீக்கிவிட்டேன். அதனால் இனி நேரம் எடுக்காது.

அதனால் நீங்கள் இனி செய்யவேண்டியது...

முதலில் என் தளத்தில் Follow பட்டனை கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

அடுத்து Internet Explorer சென்று Tools > Internet Options சென்று Brows History ல் உள்ள Delete பட்டனை கிளிக் செய்து தேவையில்லாமல் சேமிக்கப்பட்ட பைல்கள் அனைத்தையும் டெலிட் செய்யுங்கள்.

பிறகு Internet Explorer ஐ மூடிவிட்டு மறுபடியும் ஓப்பன் செய்து என் தளத்தை திறந்து பாருங்கள். சரியாக இருக்கும்.

நன்றி ! அன்புடன்: கான்

இலக்கியன் said...

உபயோகமான தகவல், நன்றி நண்பரே

மச்சவல்லவன் said...

நன்றி கான்சார்,தொடந்து பயனுள்ள தகவல்கள் அளித்ததுவரும் உங்கள் சேவைகள் மேலும் தொடற வாழ்த்துக்கள்...

Anonymous said...

உங்கள் பதிலுக்கு எனது மனமுவந்த நன்றிகள். நான் Chrome& Firefox உலவிகளையே உபயோகிக்கின்றேன். எனது அஞ்சலின் பின் விரைவில் உங்கள் தளம் திறக்கப்படுகின்றது. மறுபடியும் உஙகள் கடுகதி பதிலுக்கு எனது நன்றிகள். உங்கள் தளத்தல் நான் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்துள்ளேன் ஆனால் பயனர்கணக்கு மறைச் சொல் என்பனவற்றை மறந்து விட்டேன். மறுபடியும் நான் பதிகின்றேன். உங்கள் சேவை தொடர எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

safeer said...

மிகவும் பயளுள்ள பதிவு நண்பா.உங்கள் பதிவுகள் மூலம் நான் நிறைய நண்மைகள் அடைந்துள்ளேன்.இதுவரை எனது தெரிந்துள்ள போட்டோசாப் பாடங்கள் அனைத்தும் இந்த தளத்தின்மூலம் நான் அறிந்துகொண்டதுதான்தோழரே.வாழ்த்துக்கள்

மணிபாரதி said...

மிகவும் பயளுள்ள பதிவு... நன்றி கான்சார்... உங்கள் சேவைகள் மேலும் தொடற வாழ்த்துக்கள்...


உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்..

www.ellameytamil.com

ந.ர.செ. ராஜ்குமார் said...

எளிமையான முறையை பயிற்றுவித்தற்காக மிக்க நன்றி. இது தெரியாமல், இதற்குமுன் செவ்வக வடிவம் வரைந்து கொண்டிருந்தேன்.

Vincent David said...

மிக்க நன்றி.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark