உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Tuesday, 9 November 2010

போட்டோசாப் பாடம் 41 போட்டோசாப் மூலம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - கார்டு உருவாக்குவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

http://tamilpctraining.blogspot.com/49 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

தமிழ்த்தோட்டம் said...

ஒ மிகவும் எழிதா புரிய வைத்தீங்க நன்றி நண்பரே

முஹம்மது மபாஸ் said...

மிக்க நன்றி கான் .... மிக பயனுள்ள தகவல் எளிதான முறையில் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி.

சேலம் தேவா said...

போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் பயனுள்ள பதிவு..!!

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
முதலில் தங்களின் போட்டோசாப் பாடம் 41 வது பதிவுக்கு மிக்க நன்றி.வழமை போல் மிகவும் பயனுள்ள பதிவு. தங்களின் கடின உழைப்புக்கும் மிக்க நன்றி.

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

மச்சவல்லவன் said...

நன்றி கான்சார். பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்...

பொய்யாமொழி said...

நன்றி சார்., இந்த பதிவுக்காக எத்தனை நாள் காத்திருந்தேன்.... நன்றி நன்றி நன்றி........வே.பொய்யாமொழி.

Anonymous said...

பாராட்டினால் போதாது. ஓட்டும் போடுங்கள்.

mdkhan said...

பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் தமிழ்த்தோட்டம், முகம்மது மபாஸ், சேலம் தேவா, கபிரியேல் வேதநாயகம்,மச்சவல்லவன், பொய்யா மொழி மற்றும் பிரவு அனைவருக்கும் நன்றி !

அனைவரும் இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட இன்ட்லி தளத்தை கிளிக் செய்து ஓட்டு போடுங்கள். உங்களால் இந்த பதிவு அனைவருக்கும் சென்று பயன் பெறும்.

நன்றி அன்புடன்: கான்

star said...

மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி.

mdkhan said...

நன்றி ! நன்றி ! நன்றி !

இந்த பதிவை இன்ட்லி தலத்தில் பிரபலப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

Rajakamal said...

very good information, thanks mr khan

mdkhan said...

நன்றி நண்பர் Rajakamal....

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !


அன்புடன்: கான்

Anonymous said...

migaum arumai .

Rombo use fullaga irukkiradhu .

mikka Nanrigal.

Murali

mdkhan said...

நன்றி முரளி.......

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !


அன்புடன்: கான்

Anonymous said...

vanakkam.ayya.oru a4 pepparil.muluthumaga eththanai potos edukka vendum ungalin magaththana sevaikku nanry ayya.

safeer said...

மிகவும் பயனுள்ள பதிவிது எனக்கு ரொம்ப பிரயோசனம் தந்துள்ளது இத்தன நாளா நான் தேடிட்டிருந்து ஒரு பாடத்தை மிகவும் அருமையான முறையில் தந்தமைக்கு மிக்க நன்றி

பா ;சண்முகம் said...

Miga Nandru

mansoor said...

masha allah, khan you done a good job, i pray for your success.

Gowri said...

Nice job,keep it up.Expecting some more miracles from you.

கான் said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி !

அன்புடன்: கான்

murugesh said...

தங்களின் சேவை மெச்சத் தக்கது.

gopalakrishnan said...

தங்களின் ஃபோட்டோஷாப் வகுப்பு மிகச் சிறப்பாக உள்ளது என்றால் அது மிகையில்லை.

rifas said...

super thala arumayana paatam

sekar said...

good

JOTHIDA KALAIMAMANI USHA RENGAN said...

மிக எளிய முறையில் அற்புதமாக விளக்கங்கள் தந்துள்ளீர்கள். இந்த அரிய யோசனையைத் தந்ததின் மூலம் இந்த தமிழாசிரியருக்கு இன்று நாள் ஒரு பொன்னாளாக அமைந்தது.. வாழ்த்துக்கள்.. வளம் சேர்க்கும் உங்கள் பரஸ்பர அன்புள்ளம் வானளாவ உயர்ந்திடும்.. படிக்கற்களாய் இருந்து பிறவிப் பயன்தரும் உதவிகளாய்.. தாங்கள் ஒரு கற்பக விருட்சமாக திகழப் போகிறீர்கள்.. நன்றி.
ரெங்கன் - உஷா
www.tamil-astrology.com

TKM Times said...

அன்பு நன்பர் கான் அவர்களே தங்கள் தளத்தில் உள்ள போட்டோஷாப் பாடத்தின் விபரங்கள் முழுமையாக தெரியவில்லை காரனம் புரியவில்லை தயவு செய்து சரிசெய்யவும்.நன்றி

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி.

AYYAPPAN said...

thanks

AYYAPPAN said...

x cannot find any layout files in prests/layouts

selva said...

அருமையான பாடத்தொகுப்பு கான் சார்...நன்றி..
CS5 ல் edit -automate -picture pacage வரமாட்டென்குது...என்ன செய்வது..செல்வா
எனது e.mail ...
selva_nadesu@hotmail.com

babu said...

மிக்க நன்றி திரு கான்சார் அவர்களே !!! உங்களது 1 முதல் 24 வரையிலன பாடங்களை அனுப்பியதர்கு மிக்க நன்றி சார் , மிக எளிமையாக எந்த மொழிகளிலும் எவறும் செய்யாத சாதணை. உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன், மிக்க நன்றிசார்......

merlinzia said...

மாஷா அல்லாஹ்...
நண்பர் கான் அவர்களே...
அருமையான பாடம் பிரிண்ட் செய்ய கொடுக்கும் போது என்ன சைஸ் என்று சொல்ல வேண்டும்? தெரிவித்தால் நன்றாக இருக்கும்..
நன்றி...

nandha said...

திரு கான் அவர்களே! உங்கள் பதிவு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பிரிண்ட் எடுக்க எந்த விதத்திலயும் பயனளிக்காது. காரணம் இந்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவின் நீள அகல விகிதங்கள் முறையே 4.5&3.5cm அல்லது 1.77&1.38inch என்பது தான் சரி அளவு. 2&2 அளவு முறை போட்டோகளை எந்த அலுவலக பயன்பாட்டிற்கும் இதை ஏற்று கொள்ளமாட்டார்கள். contact sheet II & picture packege இந்த இரண்டு option லும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க முடியாது என்பதை போட்டோ designer ஆக பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன்.

Anonymous said...

நான் உங்கல் பதிவால் மிகவும் பயன் அடைந்தேன்

udhayakumar p said...

மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி கான் அவர்களே.

Anonymous said...

naan photoshop cs5 use pannitu eruka athula neega sonna automate la picture package illa eanna pannarathunu kocham soluga..

கான் said...

வருகைக்கு நன்றி நண்பரே....

கீழே நான் கொடுத்துள்ள லிங்க் மூலம் Picture Package Plugin ஐ டவுண்லோடு செய்து பயன்படுத்துங்கள்.

http://www.adobe.com/support/downloads/thankyou.jsp?ftpID=4688&fileID=4376

அன்புடன்: கான்

Guna sekaran said...

VERY VERY THANK YOU SIR

asir david said...

Excellent..............

asir david said...

Excellent .......... tnk u sir

mohan gandhi said...

நல்ல பாடம் நன்றி கான்

rafik said...

நன்றி நல்ல பதிவு தங்களுக்கு வாழ்த்துக்கள்

kingviji said...

மிக்க நன்றி.

PMA MANI said...

http://www.faststonesoft.net/DN/FSResizerSetup32.exe இந்த லிங்கில் fast stone resizer உள்ளது.
இந்த software 5MB size போட்டோவை 2MB ஆக செய்து தருகிறது.
இதனை வைத்து convert செய்து upload செய்தால் எங்களுக்கு எளிதாக page லோடாகிவிடும்

உங்கள் website சிறக்க வாழ்த்துக்கள்

padhmanathan a said...

Rombo use fullaga irukkiradhu .

mikka Nanrigal.
padhmanathan

padhmanathan a said...

மிக்க நன்றி திரு கான்சார் அவர்களே !!! உங்களது 1 முதல் 24 வரையிலன பாடங்களை அனுப்பியதர்கு மிக்க நன்றி சார் , மிக எளிமையாக எந்த மொழிகளிலும் எவறும் செய்யாத சாதணை. உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன், மிக்க நன்றிசார்......

selvam murugan said...

நன்றி ! நன்றி ! நன்றி !

Gowri Sankar said...

1to 24 venum khan sir. gowri021@gmail.com

Manickam Hirthik said...

sir lesson 41 pdf fail la venum sir ... manickamhirthik@gmail.com

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark