உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Sunday, 24 October 2010

போட்டோசாப் பாடம் 38 நீங்கள் தயாரிக்கும் லோகோவில் வட்டமாக எழுத்தை கொண்டுவருவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !http://tamilpctraining.blogspot.com/
34 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

Dhosai said...

super explanation.. vazhthukkal

star said...

ரெம்ப தெளிவான முறையில் எங்களுக்கு கற்று தந்துகொண்டு இருக்கிறீர்கள் இன்னும் பல பதிவுகளை எதிர்பார்த்துகொண்டு இருக்கிறோம். நன்றி வாழ்த்துக்கள்.

அஸ்பர்-இ-சீக் said...

சிறப்பாக உள்ளது.. இந்த படைப்பிற்கு பின்னால் இருக்கும் உழைப்பு புரிகிறது.. வாழ்த்துக்கள் கான்..

சேலம் தேவா said...

எப்பொழுதும் போல் அருமை..!!வீட்டுப்பாடம் அனுப்பி விட்டேன்..!!நன்றியுடன் சேலம் தேவா..!!

mdkhan said...

Dhosai said...
super explanation.. vazhthukkal

------------------

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

mdkhan said...

star said...
ரெம்ப தெளிவான முறையில் எங்களுக்கு கற்று தந்துகொண்டு இருக்கிறீர்கள் இன்னும் பல பதிவுகளை எதிர்பார்த்துகொண்டு இருக்கிறோம். நன்றி வாழ்த்துக்கள்.--------

நன்றி ஸ்டார்....... உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்: கான்

mdkhan said...

அஸ்பர்-இ-சீக் said...
சிறப்பாக உள்ளது.. இந்த படைப்பிற்கு பின்னால் இருக்கும் உழைப்பு புரிகிறது.. வாழ்த்துக்கள் கான்..--------

நன்றி அஸ்பர்....

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !


தொடர்ந்து வாருங்கள்.


அன்புடன்: கான்

mdkhan said...

சேலம் தேவா said...
எப்பொழுதும் போல் அருமை..!!வீட்டுப்பாடம் அனுப்பி விட்டேன்..!!நன்றியுடன் சேலம் தேவா..!!--------------

நன்றி தேவா.....

என்னுடைய பாடங்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் செய்முறை படுத்தி பார்த்து பயன்பெறுவதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !


அன்புடன்: கான்

الحجيلي said...

mika aruamayana thakaval... mikka nantri... melum ethirpaarppudan... kaaththirukkum koottam...

vazhththukkal... khan... all the best

தமிழ்த்தோட்டம் said...

மிக தெளிவா எளிதில் புரியும் படியா இருக்கு நன்றி தோழரே

mdkhan said...

الحجيلي said...
mika aruamayana thakaval... mikka nantri... melum ethirpaarppudan... kaaththirukkum koottam...

vazhththukkal... khan... all the best

-------

நன்றி நண்பரே....

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

அன்புடன்: கான்

mdkhan said...

தமிழ்த்தோட்டம் said...
மிக தெளிவா எளிதில் புரியும் படியா இருக்கு நன்றி தோழரே

-------


நண்றி... நண்பரே........

உங்கள் வாழ்த்து கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

என்றும் அன்புடன்...

கான்

மச்சவல்லவன் said...

கான்சார்.சூப்பர்,நல்ல பயனுள்ள பதிவு.
உங்கள் சேவைகள் தொடற வாழ்த்துக்கள்,

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
38 வது பதிவுக்கு மிக்க நன்றி. தங்களின் கடின உழைப்பினால் நாங்கள் நிறைந்த பயனடைகிறோம்.
நன்றியுடன்,

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

mdkhan said...

மச்சவல்லவன் said...
கான்சார்.சூப்பர்,நல்ல பயனுள்ள பதிவு.
உங்கள் சேவைகள் தொடற வாழ்த்துக்கள்,

---------------------

நன்றி மச்சவல்லவன்.....

உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.


அன்புடன்: கான்

mdkhan said...

கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!
38 வது பதிவுக்கு மிக்க நன்றி. தங்களின் கடின உழைப்பினால் நாங்கள் நிறைந்த பயனடைகிறோம்.
நன்றியுடன்,

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ


-----------

நன்றி ! நண்பர் கபிரியேல் வேதநாயகம்...


உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...


அன்புடன்: கான்.

Hari said...

Dear Khan sir... I dont know how to wish you... really your post super.... now i interested to learn photoshop... Already i like to learn this photoshop, but i feel its difficult to learn. After i saw your blog its really i interested to learn photoshop. Now i am daily visitor to ur blog.... keep rocking.... visit http://hari11888.blogspot.com

mdkhan said...

Dear Hari..........

Thank you for your comments about my photoshop topics.

நன்றி நண்பர் ஹரி அவர்களே.......

உங்களின் சிறப்பான பின்னோட்டத்திற்க்கு மிக்க மகிழ்ச்சி.

போட்டோசாப் மென்பொருளின் டூல்களின் பயன்பாடுகளை நாம் தெளிவாக புரிந்துகொண்டால் போட்டோசாப் பயன்படுத்துவது மிக எளிது. அதன் காரணமாகவே நான் என் ஆரம்ப பாடங்களில் போட்டோசாப் டூல்களின் பயன்பாடுகளை பற்றி தெளிவ்வாக சொல்லி இருக்கிறேன்.

பாடம் 1 முதல் 24 போட்டோசாப் டூல்களை பற்றிய பாடங்களை நீங்கள் திரும்ப திரும்ப பார்த்து அதனை பயன்படுத்த பழகிக்கொண்டால் அடுத்த பாடங்கள் உங்களுக்கு மிக எளிதாக புரியும்.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சி.

தொடர்ந்து வந்து பயன் அடையுங்கள்.

உங்கள் தளம் பார்த்தேன். பயனுள்ள பல தகவல்கள் உங்கள் தளத்த்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து உங்கள் தளத்தில் கம்ப்யூட்டரை பற்றிய பல பயனுள்ள தகவல்களை கொண்டுவாருங்கள். அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

நன்றி அன்புடன்: கான்

தங்கம்பழனி said...

நண்பர் கான் அவர்களே..!

cs2 வில் அதற்கு பின் வந்த வெர்சனில் இதுபோன்று மிக எளிதாக வழி இருக்கிறதே...!

தங்களின் சிரத்தை மிக்க படைப்புக்கு மிக்க நன்றி..!

ஒவ்வொரு பாடத்திற்கு எந்த மெனக்கெடுகிறீர்கள் என்பதை என் அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன்..!

தங்களின் அற்பணிப்புக்கு ஒரு சல்யூட்..!

நன்றி! வாழ்த்துக்கள்..!

srinivasanji said...

good thank you sri,

C.GOPALAKRISHNAN said...

தங்கள் பாடங்கள் மிகத் தெளிவாக பயனுடையதாக உள்ளது. நன்றி நன்பரே, தங்களால் நான் பயன்பெற்று வருகிறேன்.

கோபால்
மோகனூர்

C.GOPALAKRISHNAN said...

எனக்கு 25 முதல் 40 பாடங்களை எனது முகவரிக்கு அனுப்பினால் பயனுடையதாக இருக்கும் நண்பரே,
வாழ்க வளமுடன்
நன்றி

மஸாகி said...

அற்புதமான எழுத்துக்கள் -
தொடரட்டும் உங்கள் பணி..

நட்புடன் - மஸாகி
21.06.2011

www.computervaathy.blogspot.com

nallurchelvan said...

செலக்சன் டூல் உதவியோடு ரைட் க்ளிக் செய்தால் blending option வரவில்லை.dublicate layer option தான் வருகிறது.

sekar said...

நல்ல பதிவு சார் நன்றி.....

MKB said...

அது எப்படி ஐயா , உங்களால் அவ்வளவு அழகாக விளக்க முடிகிறது . எல்லாம் ஆண்டவன் கொடுத்த அருள் அதை அழகாக பயன்படுத்தி எங்களுக்கு கற்றுத் தருகிறீர்களே அதற்கு மிக்க நன்றி .
தங்கள் போட்டோஷாப் , கோரல் டிரா பாடப் புத்தகங்கள் அனுப்ப முடியுமா ? அல்லது கிடைக்கும் இடம் தெரிவிப்பீர்களா ? அல்லது தங்களை நேரில் சந்தித்து நன்றியினைத் தெரிவிக்க முடியுமா ? பதில் அளிப்பீர்களா ?
தங்கள் மூத்த சகோதரன் ,
முஹம்மது முஸ்ஸம்மில்

HemeldaJohn said...

நல்ல பயனுள்ள பதிவு.
நன்றி! வாழ்த்துக்கள்.

HemeldaJohn said...

கான் அவர்களே , போட்டோ ஷாப்பில் பொங்கல் க்ரீடிங் கார்டு உருவாக்க சொல்லி தருவீர்களா??

A Andrewangel said...

தங்கள் பாடங்கள் மிகத் தெளிவாக பயனுடையதாக உள்ளது. நன்றி நன்பரே, தங்களால் நான் பயன்பெற்று வருகிறேன்.

A Andrewangel said...

எனக்கு 1 முதல் 90 பாடங்களை எனது முகவரிக்கு அனுப்பினால் பயனுடையதாக இருக்கும் நண்பரே,
வாழ்க வளமுடன்
நன்றி

sumisuku said...

மிக அருமை சகோதரரே, எனக்கு உங்கள் பாடம் மிகவும் பிடிக்கிறது ,நன்றி .எனக்கு முதலில் இருந்து இந்த பாடங்களை அனுப்பி வைக்க முடியுமா .நான் ஏற்கனவே என் மெயில் முகவரி அனுப்பிவிட்டேன் .இருப்பினும் இப்போ ஒருமுறை தருகிறேன் .நான் மிக ஆர்வமாய் இருக்கிறேன் .பலரிடம் கேட்டு யாரும் சொல்லிதரவில்லை. நீங்களாவது அனுப்புங்கள் .நன்றி.swasumi17@gmail.com

rajesh metha said...

May god bless you and long life.
glad to meet you.

hi said...

dear sir..
my name is nagarajan from attayampatty near salem.
Sir some topics very use full but more topics cannot be view the image. so please all topics can you sent my mail. my mail id is naga.source@gmail.com

Rihan Kareem said...

Sir.
இந்த பாடம் preview பண்ண முடியாதுள்ளது
So தயவு செய்து
இந்த mail க்கு 31- 40வரையான பாடத்தை அனுப்புங்க please
Rihankareem123@gmail.com

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark