உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Thursday, 14 October 2010

போட்டோசாப் பாடம் 36 தண்ணீரில் மிதக்கும் எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


http://tamilpctraining.blogspot.com/

43 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

சூர்யா ௧ண்ணன் said...

அருமையான தகவல்.. நன்றி கான்!.. உங்கள் பணி தொடரட்டும்..

mdkhan said...

நன்றி திரு. சூர்யா கண்ணன்.....

உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்
கான்

velmurugan said...

நன்றி கான் அவர்களே.....

ஒரு வேன்டுகொள் .....

இந்த சினிமா நடிகை போட்டோகளை தவிர்க்களாமே ....

தவறாக இருந்தால் மன்னிக்கவும் ...

முஹம்மது மபாஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நான் உங்களின் பதிவுகளை தவறாமல் படிப்பேன் மேலும் அதனை செயல்முறை படுத்தி பயனும் பெறுவேன் இப்போது பின்னூட்டங்கள் எழுதுவதில்லை தவறாக நினைக்கவேண்டாம் மண்ணிக்கவும்... உங்களின் இந்த ஒவ்வொரு விதமான கற்பனைகளும் என்னை மிக மிக கவர்ந்துவிட்டது மிக்க நன்றி மேலும் மேலும் உங்களிடம் எதிர்பார்கிறேன்... இனிமேல் நானும் தவறாமல் பின்னூட்டம் எழுதுகிறேன்...மிக்க மிக்க நன்றி கான்.

போடோஷப் பிரியன்
மபாஸ்.

poiya said...

சார் மிக்க மகிழ்ச்சி மிக அருமை....கலக்கிட்டிங்க...ஒர் வேண்டுகோள் அனுஷ்கா ப்டம் போட்டு ஒரு பாடம் நட்த்துங்க பிளிஸ்.....

star said...

ungal pathivirkku nanri rempa thelivakavum vilakkamakavum erukkirathu

மச்சவல்லவன் said...

கான்சார்,வழக்கம்போல் மிகவும் அசத்தலான பதிவுசார்.
வாழ்த்துக்கள்...

Anonymous said...

இன்னொருவர் இருக்கிறார். அவரைவிட நன்றாக போட்டோஷாப் சொல்லிதருகிறீர்கள்.

நன்றி.

mdkhan said...

velmurugan said...
நன்றி கான் அவர்களே.....

ஒரு வேன்டுகொள் .....

இந்த சினிமா நடிகை போட்டோகளை தவிர்க்களாமே ....

தவறாக இருந்தால் மன்னிக்கவும் ...


.................

நன்றி வேல்முருகன்....

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி !

உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

முடிந்த வரை நடிகைகள் போட்டோக்களை
என் டிசைனில் சேர்ப்பதை இனி தவிர்க்கிறேன்.

நன்றி அன்புடன் : கான்

mdkhan said...

முஹம்மது மபாஸ் said...
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் உங்களின் பதிவுகளை தவறாமல் படிப்பேன் மேலும் அதனை செயல்முறை படுத்தி பயனும் பெறுவேன் இப்போது பின்னூட்டங்கள் எழுதுவதில்லை தவறாக நினைக்கவேண்டாம் மண்ணிக்கவும்... உங்களின் இந்த ஒவ்வொரு விதமான கற்பனைகளும் என்னை மிக மிக கவர்ந்துவிட்டது மிக்க நன்றி மேலும் மேலும் உங்களிடம் எதிர்பார்கிறேன்... இனிமேல் நானும் தவறாமல் பின்னூட்டம் எழுதுகிறேன்...மிக்க மிக்க நன்றி கான்.

போடோஷப் பிரியன்
மபாஸ்.

---------------------

வாங்க மபாஸ்......

உங்களுடைய பின்னூட்டம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

தொடந்து வாருங்கள்.

நன்றி ! அன்புடன் : கான்

mdkhan said...

star said...
ungal pathivirkku nanri rempa thelivakavum vilakkamakavum erukkirathu

-------------

நன்றி ! உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி... தொடந்து வாருங்கள்.

அன்புடன்: கான்

mdkhan said...

மச்சவல்லவன் said...
கான்சார்,வழக்கம்போல் மிகவும் அசத்தலான பதிவுசார்.
வாழ்த்துக்கள்...

----------------------

வாரூங்கள் மச்சவல்லவன்..........

உங்கள் பின்னூட்டம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

நன்றி: அன்புடன்: கான்

mdkhan said...

suthanthira-ilavasa-menporul.com said...
இன்னொருவர் இருக்கிறார். அவரைவிட நன்றாக போட்டோஷாப் சொல்லிதருகிறீர்கள்.

நன்றி.


---------------------


நன்றி ! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ரு ஸ்டைல்..... இது என் ஸ்டைல்......

உங்கள் பின்னூட்டத்திற்க்கும் என் தளத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் உங்கள் தளத்தில் இனைத்ததற்க்கும் என் மனமார்ந்த நன்றி !

அன்புடன்: கான்

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
போட்டோசாப் பாடம் 36 வது பதிவு மிக அருமை. நீங்கள் தமிழுக்கு ஆற்றிவரும் சேவை மகத்தானது. தொடர்ந்து உங்கள் சேவையை செய்து வாருங்கள்.

வாழ்த்துக்கள்!!

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

மிகவும் அருமையாக தமிழில் புரியும் படியாக எளிதாக எந்த ஒரு வலையில் கிடைக்காத தகவல்களை பாடமாக எங்களுக்கு கற்று கொடுத்து வருகிறீங்க நண்பரே, மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் வகுப்புகள் நடைபெறட்டும். .. நாங்களும் கற்று கொள்ளுகிறோம்..

சேலம் தேவா said...

புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும்போது நாமே மிதப்பது போல தோன்றும்.இங்கு பாடமே எழுத்துகள் மிதப்பதைப்பற்றி..!!மிகவும் அருமை..!!

mdkhan said...

கபிரியேல் வேதநாயகம் said...
அன்புள்ள கான்!
போட்டோசாப் பாடம் 36 வது பதிவு மிக அருமை. நீங்கள் தமிழுக்கு ஆற்றிவரும் சேவை மகத்தானது. தொடர்ந்து உங்கள் சேவையை செய்து வாருங்கள்.

வாழ்த்துக்கள்!!

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

----------------

நன்றி கபிரியேல் வேதநாயகம் .....


உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி !

mdkhan said...

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...
மிகவும் அருமையாக தமிழில் புரியும் படியாக எளிதாக எந்த ஒரு வலையில் கிடைக்காத தகவல்களை பாடமாக எங்களுக்கு கற்று கொடுத்து வருகிறீங்க நண்பரே, மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் வகுப்புகள் நடைபெறட்டும். .. நாங்களும் கற்று கொள்ளுகிறோம்..


---------


நன்றி நண்பா...... உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

mdkhan said...

சேலம் தேவா said...
புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும்போது நாமே மிதப்பது போல தோன்றும்.இங்கு பாடமே எழுத்துகள் மிதப்பதைப்பற்றி..!!மிகவும் அருமை..!!


----------

நன்றி தேவா .......


உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி !

mdkhan said...

கஹடோவிட said...


----------------

நன்றி நண்பரே உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்...

நன்றி அன்புடன்: கான்

mdkhan said...

poiya said...
சார் மிக்க மகிழ்ச்சி மிக அருமை....கலக்கிட்டிங்க...
--------------------

வாங்க பொய்யாமொழி சார்.........

வணக்கம்..

உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க மகிழ்ச்சி....


நன்றி அன்புடன் : கான்

mdkhan said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி !அன்புடன்: கான்

Anonymous said...

0

Anonymous said...

பதிவி

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

நன்றி கான்!.. உங்கள் பணி தொடரட்டும்.

Anonymous said...

300 followers மைல்கல்லை அடைந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

mdkhan said...

suthanthira-ilavasa-menporul.com said...
300 followers மைல்கல்லை அடைந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

17 October 2010 23:04

----------------------

உங்கள் வாழ்த்துக்கு நன்றி !


இந்த தளம் 300 நண்பர்களை பெறுவதற்க்கு உதவிய நண்பர்கள் தங்களுடைய தளத்தில் என் தளத்தை அறிமுகப்படுத்திய நண்பர்கள் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் மற்றும் சிறந்த பின்னுட்டம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி ! நன்றி ! நன்றி !

என்றும் அன்புடன்: கான்

star said...

மேலும் மேலும் உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் உங்கள் ஒவ்வொரு படைப்புக்களும் மிகவும் அற்புதமாக உள்ளது நன்றி

Thamizha said...

வணக்கம் குருவே,
கணினி மற்றும் பல மென்பொருள்கள் பற்றிய என்னுடைய ஏராளமான சந்தேகங்களுக்கு நான் கேட்காமலே பல பதில்களை அளித்துள்ளீர்கள். அதற்க்கு என்னுடைய முதற்கண் நன்றி,

எனக்கு கணினி பற்றி கொஞ்சம் தான் தெரியும். என்னுடைய நண்பர்கள் என்னிடம் நிறைய கேவிகள் கேட்பார்கள். நான் இன்டர்நெட்-ல் தேடி அவர்களுக்கு பதில் சொல்லுவேன். ஆனால் உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்த பிறகு உங்கள் வலைதள முகவரியை கொடுத்து விடுகிறேன். கடந்த வாரத்தில் சுமார் பத்து நண்பர்களுக்கு அறிமுகம் செய்துள்ளேன். ஏனென்றால் உங்கள் ப்ளாக் அவ்வளவு பிரமாதம்,

நான் உங்களை என் கணினி குருவாக ஏற்றுக்கொண்டுள்ளேன்,
உங்கள் பனி மிகவும் மெச்சத்தக்கது. வாழ்த்துக்கள் . தொடருங்கள்.

நன்றி,

அழகர்.


www.periyakottai.blogspot.com

mdkhan said...

நன்றி நண்பர் அழகர் அவர்களே.....

உங்கள் பின்னூட்டத்தை பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நான் சிரமப்பட்டு உருவாக்கிய கம்ப்யூட்டர் சம்பந்தமான பாடங்கள் உங்களை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் http://tamilcomputertips.blogspot.com என்ற தளத்தில் நான் உருவாக்கிய பாடங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரை அவ்வளவாக தெரியாத என் நண்பர்களுக்கு நான் ஒவ்வொரு முறையும் அவர்கள் கேட்க்கும் சந்தேகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்பத்ற்க்காக அதை ஒரு பாடமாக உருவாக்கி வைத்து அவர்களுக்கு அதன் மூலம் விளக்கம் அளித்தேன். அப்படிப்பட்ட பாடங்கள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நினைக்கும்போது மிக சந்தோசமாக இருக்கிறது.

உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் அறிமுகம் கிடைப்பதற்க்கு என் தளம் பயன்படுவதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

தொடந்து என் தளத்தை உங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துங்கள். இதுவரை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ததுபோல மேலும் பல நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களுக்கும் கம்ப்யூட்டர் விசயங்களை தெரிய வையுங்கள்.


நன்றி !


என்றும் அன்புடன்: கான்

Honny bee and birds said...

எழுத்துகள் மிதப்பதைப்பற்றி..!!மிகவும் அருமை..!

B.Manikandan m.s sundhar said...

எழுத்து மிதப்பதை பற்றி அருமையாக சொல்லி எங்களை ஆனந்த கடலில் மிதக்க வைத்த திரு கான் மாமா அவர்களுக்கு நன்றி

uduman said...

மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது உங்களுடைய போட்டோசாப் பாடம் நன்றி

Pramila said...

நன்றி நன்றி

Jagathesan K said...

இந்த பக்கம் பயனுள்ளதாக இருந்தாலும் எனது உளவியில் முழுமையாக தெரியவில்லை ....pls send this lesson to my mail id ...

my id is jagathesankmech@gmail.com

Kannan V said...

you are welcome to this world.

Mohamed Esaan said...

மிகவும் அருமை, புதுசு புதுசா நிறைய கற்று கொள்ள உதவிய கான்சார் அவர்களுக்கு நன்றி

Mohamed Esaan said...

கான் சார் Photoshop பாடம் 39 தில் step 4 எப்படி செய்வது (நான் photoshop cs2 ல் செய்து வருகிறேன் இது photoshop cs2 யில் வருமா?

Mohamed Esaan said...

சார் மண்ணிக்கனும் photoshop பாடம் 36 யில் step 4

Maha Siva said...

நன்பா 5 வது இரண்டு பக்கமும் இழுத்து பெரிதாக்கி கொள்ளுங்கள் அது மட்டும் புரியவில்லை....

nagarajan said...

PLS CALL ME SIR 96003 29596

Jananthan Jayapalan said...

dear khan please send me all theory in pdf file this is i ve send 5 time you didn't send me that before for my reply.

Saamy Dtp said...

thank u sir

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark