உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 6 October 2010

போட்டோசாப் பாடம் 35 உங்கள் பெயரை பூ டிசைன்போல் அழங்கரிப்பது எப்படி ?

சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !


http://tamilpctraining.blogspot.com/

20 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

சேலம் தேவா said...

எப்பொழுதும் போல் அருமை..!! பகிர்வுக்குநன்றி..!!

மச்சவல்லவன் said...

உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள பதிவுகள்சார்.
வாழ்த்துக்கள்...

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
பயனுள்ள பல போட்டோசாப் செய்முறை தகவல்களுக்கு முன்னோடியான உங்கள் சேவை எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

மிகவும் அருமை, ரொம்ப நல்ல இருக்கு மிகவும் பயனுள்ள பாடம்

mdkhan said...

வாழ்த்து சொன்ன அன்பு நண்பர்கள் சேலம் தேவா, மச்ச வல்லவன், கபிரியேல் வேதநாயகம், தமிழ்த்தோடம் நண்பர் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள் !

அன்புடன்: கான்

pallavan77 said...

அட! நீங்கள் இங்கே இருக்கீங்களா? கடந்த 6 மாதமாக உங்களை தேடிக்கொண்டு இருக்கின்றேன். என்னை உங்களுக்குத்தெரியாது ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும்(ஈகரை). எப்படியா உங்களை கண்டுபிடித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சேவை...

mdkhan said...

வாருங்கள் பல்லவன்.........

நலமா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

அன்புடன்
கான்

safeer said...

அன்பு நண்பனின் அழகிய படைப்பு மிகவும் பிரயோசனமாக உள்ளது எனக்கு இதுவரை அறிந்திடாத பலபுதுப்படைப்புகளைத்தருவதில் நண்பர் கான்அவர்கள் பொரும் சாதனையாளராக எனக்கு திகழ்கின்றார்.இதுவரை நான் இந்தளவு போட்டோசோப் செய்கின்றேன் என்றால் அதுக்கு முழுக்காரணமும் நண்பர் கான் என்று சொல்வதில் பெருமைப்படுகின்றேன்.அவருடைய இந்தப்பதிவு எனக்கு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது மிக்க நன்றி தோழரே.உங்கள் அரும்பணி தொடர வல்ல நாயனை நான் தினம்வேண்டுகின்றேன்.

அசோக் said...

மிகவும் அருமை அண்ணா

தங்கம்பழனி said...

தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்துக்களைப் போல..! ஒவ்வொன்றாய் சேர்த்து வைத்து உங்களுக்கே மாலையாக்கப் போகிறோம்...

வளருங்கள்..!

நன்றி! வாழ்த்துக்கள்..!

sekar said...

மிகவும் பயனுள்ள பாடம் SEKARTTD

Nowsath said...

இது ஒரு அருமையான பயனுள்ள தளம்..நான் எனது நன்பர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.

srinivasanji said...

Goood informatinon all ps work your simple example thank you..............

கான் said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி !


நன்றி நண்பர் Srinivasanji.....


- அன்புடன்: கான்

Pramila said...

thank you

Anonymous said...

VELAYUTHAM
AAKASH
RESHMAA
GOMATHI.

gana said...

super

Mm Shiva said...

நன்றக இருக்கு

gunasekaran Siger said...

siger

Faree Bk said...

SUPER NALLAM

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark