உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Monday, 27 September 2010

போட்டோசாப் பாடம் 34 நெருப்பு எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ?

http://tamilpctraining.blogspot.com/


25 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

மச்சவல்லவன் said...

வணக்கம் கான்சார்.இது நல்ல பதிவு. தொடர்ந்து இதைபோன்று தொடந்து பதிவு போடவும்.

வழ்த்துக்கள்...

safeer said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு நண்பனின் அற்புதமான பாடத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக சொல்வதை இட்டு மட்டில்லா மகிழ்ச்சி ஆரம்ப கல்வி அறிவுள்ளவர்களுக்கும் அழகிய முறையில் விளங்க கூடியளவு இந்த பாடத்திட்டம் அமைந்துள்ளது.இது மிகவும் மகிழ்ச்சி கரமாக உள்ளது எங்கள் அனைவருக்கும்.உங்களுடை ஒவ்வொரு பதிவைப்பார்க்கும் போது எங்களுக்குள்ள ஆர்வம் அடுத்த பதிவு உடனே வந்துவிடாதா எனதாகமாகவும் ஆர்வமாகவும் எதிர்பார்க்க கூடியதாக உங்கள் ஒவ்வொரு பாடத்திட்டமும் உள்ளது.மிக்க மிக்க நன்றிதோழரே.உங்களின் இந்தப்பாடத்தை பார்க்கும் போது இதுவரை நான் அறிந்திடாத ஒருபுதுவிடயத்தை மிக இளகுவில் விளக்கித்தந்துள்ளீர்கள் இதைப்பார்க்கும் போது என்னை வியர்க்க வைத்து விட்டது இத்தனை அழகிய விளக்கம் உள்ளதுள்ளதா போட்டோசோப்பில் அப்பப்பா எவ்வளவு அழகு.அழகுக்கு அழகு சேர்ப்பதில் நீங்கள் தான் வல்லவர் தோழரே.தாகத்தோடு வந்த எங்களுக்கு தாகம் தீர்த்துவைக்கும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் தந்து இரு உலகத்திலும் வெற்றி பெற்று பொருவாழ்வு வாழ அருள்புறிவாயாக.ஆமீன்

சேலம் தேவா said...

சும்மா நெருப்பு மாதிரி இருக்கு பதிவு..!! நன்றி நண்பரே..!! உங்கள் தளத்தின் இணைப்புக்கு ஒரு விட்ஜெட் உருவாக்கி கொடுங்கள்.அதை என் வலைப்பூவிலும் என் நண்பர்கள் வலைப்பூவிலும் இணைக்க சொல்கிறேன்.மேலும் பலர் நன்மையடைவார்கள்.

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!
மிக்க நன்றி. தொடர்ந்தும் தாருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம். God bless you all.

ஃ கபிரியேல் வேதநாயகம் ஃ

mdkhan said...

நன்றி !

சிறப்பான பின்னூட்டங்கள் கொடுத்துள்ள நண்பர்கள்

மச்சவல்லவன், சபீர், சேலம் தேவா மற்றும் கபிரியேல் வேதநாயகம் அனைவருக்கும் எனது நன்றி.

நன்பர் சேலம் தேவா அவர்களின் வேண்டுகோளின் படி என் தளத்தை மற்றவர் தளத்தில் இனைக்கும் Gadjet லிங்க்கை என் தளத்தில் இனைத்துள்ளேன்.

நன்றி அன்புடன் : கான்

Anonymous said...

sir ,when i click follow button it is added.but when i want to see the content it says url not correct.feed not found ?please rectify the problem.ur blog is very useful for learning photoshop

mdkhan said...

Anonymous said...
sir ,when i click follow button it is added.but when i want to see the content it says url not correct.feed not found ?please rectify the problem.ur blog is very useful for learning photoshop

30 September 2010 05:2

நண்பரே உங்கள் வருகைக்கு நன்றி...

உங்களுக்காக நான் என் தளத்தில் நீங்கள் சொன்ன பிரச்சனை இருக்கிறதா என சோதித்து பார்த்துவிட்டேன். நான் லாகின் செய்த பிறகு சரியாகத்தான் இருக்கிறது. நீங்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ரோரர் மூலம் என் தளத்தை ஓப்பன் செய்து பார்த்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி அன்புடன்
கான்.

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான பாடம் பயனுடையதானது

Anonymous said...

Anna its very useful...

akulan said...

great idea thanks...

srini said...

அழகிய விளக்கங்கள், அற்புதமான பாடம், மிகவும் பனுடயதாக உள்ளது. வெகுநாள் ஐயம் தீர்ந்தது. மிக்க நன்றி....
மீண்டும் ஆவலுடன்....

இரா. ஸ்ரீனிவசன்
புதுவை.

vellore said...

sir intha pathivu enaku romba usefula iruku.thks

S.Mahalakshmi

mohan gandhi said...

நன்றி கான்
நான் முயற்சிக்கிறேன்

mohan gandhi said...

இந்த மியர்ச்சி நல்ல வெற்றி பெற்றது நன்றி கான்

கான் said...

மிக்க நன்றி ! நண்பர் மோகன் காந்தி.

வாழ்த்திய அன்பு உள்ளங்களை அனைவருக்கும் எனது நன்றி !

அன்புடன்: கான்

Anonymous said...

Thank U....

MOHAMED MUNAS said...

நன்றி...

ANOKARAN said...

உண்மையிலயே நல்ல பதிவு. நான் போட்டோ சொப் பாடத்தை படிக்கப்போயிந்தேன். ஆனால் நடந்தது ஓபன் பண்ணவும் மூடிக்கொள்ளவும் தான் முடிந்தது. உங்களைப்போன்றவர்களாலேயே என்னாலும் டிசைனிங் செய்ய முடிகின்றது. நன்றி .அனோ

thanikai said...

very smart worke khan sir.

Anonymous said...

இலங்கையிலும் உங்களுக்கு வாசகார்கள் உண்டு

முகம்மது நளீம்

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி ! நண்பரே....


அன்புடன்: கான்

Shobana Shanthakumar said...

தரவுகளுக்கு நன்றி சகோதரர். இறுதியாக 5 வது படிமுறையில் உருவாக்கப்பட்ட நீர்க் கோடுகளை எவ்வாறு அகற்றுவது.

raja ar said...

என்னை போன்ற ஆங்கில ஆற்றல் குறைந்தவர்கள் photo shop பயில உங்கள் விளக்கம் ரொம்ப அருமையாக உள்ளது நண்பரே....
உங்கள் பாடம் ஒவ்வொன்ரும் மிக இலகுவாக கற்று கொள்ள துணையாக உள்ளது நண்பரே....வாழ்துக்கள்..

Darshan Rio said...

நெருப்பு எழுத்துக்களை எடிட் பன்னுரது எப்புடி

Darshan Rio said...

நெருப்பு எழுத்துக்களை எடிட் பன்னுரது எப்புடி

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark