உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Friday, 17 September 2010

போட்டோசாப் பாடம் 33 கோல்டு கலரில் எழுத்துக்களை உருவாக்குவது எப்படி ?

http://tamilpctraining.blogspot.com/

29 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

மச்சவல்லவன் said...

வணக்கம் கான்சார்.வழக்கம்போல் போட்டோஷப் பற்றிய நல்ல பாடம்.
வாழ்த்துக்கள்...

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!

போட்டோசாப் பாடங்களை மிகவும் இலகுவான விளக்கங்களுடன் தந்துகொண்டிருக்கும்

தங்களின் அறிவையும் சொல்லித்தரும் அழகையும் வாழ்த்தி மகிழும் அனைத்து உள்ளங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

இன்னும் பலமடங்கு வளமும் புகழும் திறனும் பிரபல்யமும் பெற, தங்களது ரசிகன் என்ற வகையில் மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.God Bless You.

என்றும் அன்புடன்

கபிரியேல் வேதநாயகம்

Anonymous said...

கான், அண்ணா!உங்கள் போட்டோ ஷொப் பாடங்கள் அனைத்தும் அருமை. அருமை. உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். 11 ஆம் பாடம் உள்ள பக்கம் லோட் ஆகுதில்லை. கொஞ்சம் பாருங்கள் அண்ணா!

சேலம் தேவா said...

மிகவும் பயனுள்ள பதிவு!! நன்றி!!

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி

mdkhan said...

என்னுடைய போட்டோசாப் பாடங்களுக்கு தொடந்து பின்னூட்டங்கள் கொடுத்துவரும் அன்பு நண்பர்கள் மச்சவல்லவன், கபிரியேல் வேதநாயகம், புதிய நண்பர், மற்றும் தேவா, தமிழ்த்தோடம் நண்பர் அனைவருக்கும் எனது நன்றி !


உங்கள் ஆர்வத்திற்க்காக விரைவில் அடுத்த பாடத்தை தர முயற்ச்சி செய்கிறேன்.

நன்றி ! அன்புடன்: கான்

பாடம் 11 எனக்கு சரியாகத்தான் ஓப்பன் ஆகிறது. புதிய நண்பரே மறுபடியும் ஓப்பன் செய்து பாருங்கள்.

Praveen-Mani said...

உங்களுடைய போட்டோஷாப் பாடங்கள் எளிமையாகவும் புரிந்துகொள்ளும் படியும் உள்ளது அண்ணா....மென்மேலும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்....காண்...அண்ணா

www.downloadgprs.blogspot.com

சேலம் தேவா said...

உங்களுடைய வேர்டு சம்பந்தப்பட்ட எளிதில் புரியும் பாடங்களையும் மீண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

safeer said...

அன்பு நண்பனின் அழப்பெரிய சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.அந்தளவு மிக மிக அழகிய முறையிலும் எளிய முறையிலும் உங்களுடைய ஒவ்வொரு பாடமும் அமைந்திருக்கின்றது.எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக பொருமதி மிக்க ஒவ்வொரு பதிவுகளையும் வழங்கிக்கொண்டிருக்கும் அன்பு நண்பனுக்கு இரு உலகத்திலும் வெற்றியான வாழ்க்கையை கொடுப்பாயாக இறைவா.மேலும் உங்களிடம் பருக தாகத்தோடு காத்திருக்கும் உங்கள் உற்ற நண்பன் சபீர்

mdkhan said...

நன்றி ! ப்ரவீன் மணி

நன்றி ! சேலம் தேவா

நன்றி ! சபீர்........

உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்: கான்

Anonymous said...

வனக்கம் உஙகள் பதிவுகள் மிக அருமை தொடரட்டும் உங்கள் சேவை -----வே .பொய்யாமொழி

mdkhan said...

நன்றி நண்பர் பொய்யாமொழி.......


தொடர்ந்து வந்து போட்டோசாப் கற்றுக்கொள்ளுங்கள்.


அன்புடன் கான்.

Reddiyur said...

pls change ur backround clr.bcoz can't C

star said...

thanks

Anonymous said...

கான் காக்கா ...உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை!

mohan gandhi said...

நல்ல தகவல் நன்றி கான்

ramachandran said...

than u mr khan

Anonymous said...

Ayya letterinmel right click seithal, layer selection(bacround or letter)mattum varukirathu.Blending option varavillai,Enna seivathu nanbare reply please,i am wait

கான் said...

நண்பரே..

முதலில் Move Tool மூலம் உங்கள் லெட்டரை (Text) செலெக்ட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு ஏதாவது ஒரு செலெக்சன் டூலை கிளிக் செய்து லெட்டர் மீது வைத்து வலது கிளிக் செய்தால் Blending Option வரும்.


அன்புடன்: கான்

Anonymous said...

Very very very nice & useful lessons and specially in tamil. thank you so much Mr Khan. Please continue. I coundn't follow paadam 12-24. Unable to see anthing. thank you. Regs, Nanthan

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே....

உங்கள் ஈமெயில் ஐடியை தெரியப்படுத்துங்கள் 24 பாடங்கள் அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்: கான்

yasinrahumath said...

how to download this pdf file,pls

yasinrahumath said...

pls khan ,all photoshop pdf file send my email address,bcase i dont no downloading method for this web site

Prabhu K said...

how to use star

Prabhu K said...

24 பாடங்கள் my email id vijayseo90@gmail.com send

karthick kd said...

மிக்க நன்றி திரு கான் அவர்களே !!! .

karthick kd said...

மிக்க நன்றி திரு கான் அவர்களே !!! .

noorul ameen said...

கோல்டு கலரில் எழுதுவதில் blending option இல் blende mode இடத்தில் colour box காணவில்லை

Saamy Dtp said...

thank u

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark