உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 1 September 2010

போட்டோசாப் பாடம் 31 உங்கள் எழுத்து டிசைனுக்கு முன் பக்க நிழல் உருவாக்குவது எப்படி ?

http://tamilpctraining.blogspot.com/

18 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

கபிரியேல் வேதநாயகம் said...

அன்புள்ள கான்!

தங்களின் 31 வது பதிவுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்தும் இதேபோல் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுப்பது பற்றி கற்றுத்தரவும். May God Bless you.

- கபிரியேல் வேதநாயகம் -

மச்சவல்லவன் said...

வணக்கம் கான்சார்.உங்களின் சேவைகள்தொடர வாழ்த்துக்கள்...

safeer said...

என்னாருயிர் நண்பன் கான்அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.


அன்பு நண்பனின்போட்டோசோப்பாடங்கள் ஒவ்வென்றையும் பார்க்கும் போது மட்டில்லாத மகிழ்ச்சி அடைவதோடு இதற்கு நன்றிசெல்ல வார்த்தைகள் எனக்குள் இல்லை அந்தளவுக்கு ப்ரமிக்க வைக்கின்றது நண்பரே.நீங்கள் எங்களுக்கு ஒரு உறவாக கிடைத்ததுக்கு நாங்கள் என்ன தவம் செய்தோமோ தெரியவில்லை உங்களது சகதுறை ஆர்வத்தையும் ஆற்றலையும் பார்க்கும் போது வியப்பாக உள்ளது தோழா.இதற்கு உம்மை வாழத்துவது மட்டுமல்லாமல் உங்களது பாசமிகுந்த அந்த பெற்றோருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து துஆக்களையும் தினம் கேட்டுக்கொள்கினறேன்.இப்படி ஒரு தெளிவான ஒரு விளக்கம் நான் இதுவரை எந்த தளத்திலும் கானவில்லை இனியும் கானக்கிடைக்கவும் மாட்டாது இந்தளவு விளக்கம் தர நீங்கள் மட்டும்தான் உள்ளீர் தலைவா.உங்கள் ஒவ்வொரு பதிவுகளில் உள்ள விளக்கத்தை படித்துப்பார்த்தால் இனி எந்த சந்தோகமும் இல்லாமல் தைரியமாக செய்ய முடிகிறது.உங்கள் முழுப்பதிவையும் படித்தால் இன்ஸா அல்லாஹ் நானும் ஒரு ஆசானாக முடியும் என்பதில் எந்த சந்தோகமும் இல்லை.இப்படி இவ்வுளகில் உங்கள் இந்தபோட்டோசோப்பாடத்தின் மூலம் ஆசானவோர் என்னிலடங்காதோர் என்பது உறுதி இவர்கள் அனைவரதும் குரு என்றைக்கும் நீங்கள்தான் நண்பா.இப்படி ஒரு ஆசான் எங்களுக்கு இனி என்றென்றும் கிடைக்கமாட்டாது என்பதும் உறுதியோ.பண ஆசைபிடித்து இவ்வுளகில் போலி ஆசான்கள் வந்து தவரான தகவல் தந்து மக்களை வளிகொடுக்கும் இவ்வுளகில் உண்மைக்குண்மையாக உங்களுக்கு தெரிந்ததை அப்படியோ எந்த குறைபாடும் இல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாக உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கித்தந்து கொண்டிருக்கும் இந்த உண்மையானவருக்கு யா அல்லாஹ் மறுமையில் அர்ஸ் உடைய நிழலைக்கொடுத்து உயர்வான ஜன்னமத்துல்பிர்தௌஸ் எனும் சுவர்க்கலேகத்தை கொடுப்பாயாக.எங்கள் அனைவரது தாகத்தை தீர்த்துவைக்கும் இந்த அன்பு மனங்கொண்ட நண்பனுக்கு என்னும் சந்தோசம் மகிழ்ச்சியையும் கொடுப்பாயாக யா அல்லாஹ் அவருடைய நல்ல உள்ளத்துக்காக அருக்கு நீண்ட ஆயுளையும் கொடுத்து இருதிவரை அவருக்கு சகல ஆரோக்கியத்தையும் கொடுத்து அவருடைய சகல கஸ்டத்தையும் தீர்த்துவைப்பாயாக யா அல்லாஹ்.ஆமீன் ஆமீன்.....

உதுமான் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பிரதர் unicodetamil வழியாக naa என்ற தமிழ் வார்த்தை எப்படி type பன்னுவது

கான் said...

அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

நண்பர் உதுமான்.....

unicodetamil ல் நா என்பதை waa என டைப் செய்ய வேண்டும்.

Anonymous said...

முதல் ஸ்டெப்பிற்குல் பிறகு டைப அடிததை RASTERIZE பண்ணினால்தான் LOAD SELECTION வேலை செய்யும். அது விட்டுப் போவிட்டது என்று நினைக்கிறேன். உங்கள் பாடங்கள் ந்ன்றாக உள்ளன.

அரசியல் கட்சிகள் போஸ்டர்களில் பெய்ர்களை இரண்டு கலர்களில் போட்டு அதற்கு LAYER STYLE-ம் செய்கிறார்கள். அது எப்படி?

கான் said...

வணக்கம்....

உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி !

நீங்கள் கேட்டதுபோல் எழுத்துக்களை இரண்டு அல்லது மூன்று கலர்களில் மாற்றுவதற்க்கு இந்த பதிவை பாருங்கள்.......

http://tamilpctraining.blogspot.com/2011/02/53.html

(பாடம் 53)நன்றி ! அன்புடன்: கான்

Hafis said...

நண்பர் கான் அவர்களுக்கு,
உங்களது போட்டோசாப் பாடங்கள் அனைத்தும் அருமை. பல விடயங்களை உங்களது பாடங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
எனது போட்டோசாப்பில், ரேசர் அல்லது பிரஷ் டூல்களைச் செலக்ட் செய்கின்ற போது, ட்டமாக அல்லாமல், கேசர் பிளஸ் அடையாளமாகவே தெரிகின்றது. இதனால், ரேசரின் அளவைப் பெரிதாக்கினாலும் அதே பிளஸ் அடையாளமே தெரிவதால் படங்களில் இரேஸ் பண்ணுகின்ற போது சிரமமாக உள்ளது. இந்த பிளஸ் அடையாளத்தை மாற்றி, ரேசரின் தன்மைக்கேற்ப வட்டமாக அல்லது சதுரமாக அதை வைத்துக் கொள்வதற்கான வழி என்னவென்று கூற முடியுமா?

கான் said...

உங்கள் வரவுக்கு நன்றி ! நண்பர் ஹாபிஸ்...

நீங்கள் சொல்வதுபோல் போட்டோசாபில் நாம் பிரஷ் அல்லது எரேசர் பயன்படுத்தும் நேரங்களில் சில சமயங்களில் கர்சர் பிரஷ் வடிவத்தில் இருந்து ப்ளஸ் அடையாளமாக மாறி நமக்கு சிரமத்தை கொடுக்கும். அந்த நேரங்களில் நீங்கள் CAPS LOCK பட்டனை அழுத்துங்கள் உடனே அந்த ப்ளஸ் அடையாளம் மாறி மறுபடியும் பிரஷின் வடிவம் வந்துவிடும்.


நன்றி ! அன்புடன்: கான்

Muthu karthikeyan said...

மிகுந்த சிரத்தையுடன் பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நன்றி

thanikai said...

very very use full tips kaan sir. naan oru photo unga mailku anupieraken paarunga.
THANKS THANKS.

Elizabeth Rani said...

வணக்கம் சார், உங்களுைடய பதிவு அனைனத்தும் அருமை, நிகவும் நன்றி, உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்

கான் said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

அன்புடன்: கான்

Sankar Narayanan said...

very nice brother

abdul jaleel said...

போடோஷப் முழுவதையும் pdf பார்மட்டில் எனது ஈமெயில் id க்கு அனுப்ப முடியுமா

sathiya selvaraj said...

please send the full pdf lesson of photoshop.. my id is tamizhinfocbm@gmail.com

sathiya selvaraj said...

lesson 31 to 34 is not openning properly.. please check sir..

Madhan Rajendren said...

hai khan sir
போடோஷப் முழுவதையும் pdf பார்மட்டில் எனது ஈமெயில் id க்கு அனுப்ப முடியுமா mail id krmadhan14@gmail.com

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark