உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 21 July 2010

போட்டோசாப் பாடம் 22

8 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

Anonymous said...

great.

janaa said...

super

Anonymous said...

எத்தனையோ போட்டோ ஷோப் பாடங்களை தமிழில் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களுடையது மிக அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

யாழ்

கான் said...

suthanthira.co.cc, janaa, யாழ்

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே !

உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் உள் மனதில் இருந்து வந்த வாழ்த்துக்கள் என்பது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் ஒவ்வொரு பாடம் உருவாக்கும்போதும் இது போட்டோசாப் பற்றி தெரியாதவர்களுக்கு கூட தெளிவாக புரியவேண்டும் என்ற என்னத்த்துடம் உருவாக்கி வருகிறேன்.

எனவே இதற்க்கு என்றும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உங்கள் வாழ்த்துக்களுடன் மேலும் புதிய பல படைப்புகளை தொடர இறைவன் அருள் புரியட்டும்.

நன்றி ! அன்புடன் : கான்

Anonymous said...

எனக்கு போட்டோஷாப் வாங்க காசில்லை. GIMP சொல்லித்தரமுடியுமா?

murali said...

Dear Sir

Except Patch Tool, Other tools lesssons are not opening. Can you please send all lessons through my mail?

Muralisharan

கான் said...

Dear Muralisharn

உங்கள் வருகைக்கு நன்றி !

நான் போட்டோசாப் பாடத்தின் அனைத்து லிங்குகளையும் செக்கப் செய்துவிட்டேன் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. என்னுடைய பழைய பாடங்கள் லேபில் முறைப்படி சேர்த்திருப்பதை ஓப்பன் செய்வதில் உங்கள் இண்டெர் நெட் மூலமாக ஏதாவது பிரச்சனை வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மறுபடி செக்கப் செய்து பாருங்கள்.

இல்லை என்றால் உங்கள் மெயில் முகவரியை கொடுங்கள் நான் என் பாடங்களை அனுப்பி வைக்கிறேன்.

நன்றி அன்புடன் கான்.

Meerapriyan said...

nanpar khan, ungal pathivu arumai-meerapriyan.blogspot.com

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark