உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS

  பாடம் 86  போட்டோசாப் SHORTCUT KEYS   எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Tuesday, 29 June 2010

போட்டோசாப் பாடம் 20

4 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

Anonymous said...

அன்புடன்!

நலமே நாடி நலமுடன் வணக்கம்!
தமிழ் தகவல் தொழில்நுட்ப உலகிற்கு உங்கள் பங்களிப்பு காலத்தினாற் செய் நன்றியாகும்.
தங்கள் வலைத்தளத்திலிருந்து அதிகம் படிக்காத என்னை போன்றவர்கள் நிறைய பயன் பெற்று வருகிறோம். மிகவும் நன்றி.

- கபிரியேல் வேதநாயகம்

E-mail: kaddaikadu.mulliyan@t-online.de

E-mail:

கட்டைக்காடு.முள்ளியான்@t-online.de

கான் said...

நன்றி.........

கபிரியேல் வேதநாயகம் அவர்களே....

இந்த தளத்திற்க்கு தொடந்து வருகை தந்து என் பதிவுகளுக்கு ஊக்கம் கொடுக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்: கான்

மச்சவல்லவன் said...

வணக்கம் கான்சார்,போட்டோசாப் பாடம் கற்க எலிமையாக உள்ளதுசார்.shape tools பற்றிய ஒரு சந்தேகம்,என்னிடம் shape tools தனி போல்டரில் உள்ளது அதை எவ்வாறு போட்டோசாபில் இனைப்பது என்று சொல்லிதாருங்கள்.
நன்றி,வாழ்த்துக்கள்...

கான் said...

நன்றி மச்சவல்லவன்........

உங்கள் பின்னூட்டத்திற்க்கு என் நன்றிகள்.

நீங்கள் உங்களிடம் உள்ள Shape Tools களை காப்பி எடுத்துக்கொண்டு நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள போட்டோசாப் போல்டருக்கு சென்று அதாவது C:\Program Files\Photoshop\Presets\Custom Shapes என்ற இடத்துக்கு சென்று அதனை பேஸ்ட் செய்தால் உங்களுக்கு அந்த Shape Tools-கள் உங்கள் போட்டோசாப்பில் சேர்ந்துகொள்ளும்.

நன்றி அன்புடன்: கான்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

There was an error in this gadget

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark