உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Tuesday, 15 June 2010

போட்டோசாப் பாடம் 15

20 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

முஹம்மது மபாஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
மிக பயனுள்ள தகவல்.. நானும் செய்து பார்த்தேன்.. மிக்க பயனுள்ளதாக இருந்தது.. உங்களின் இணையத்தளம் மிக மிக அழகாக இருக்கிறது.. மிக்க நன்றி நண்பரே... உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள்.

கான் said...

உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி மபாஸ்...

velmurugan said...

HI DEAR கான் ,

I NEED TAMIL FONT . AND HOW TO YOU WRITE TAMIL IN PHOTOSHOP? .
PLEAE HELP ME
THANKS
MURUGAN
MUMBAI

mdkhan said...

நன்றி முருகன்...

போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்து ஈகலப்பையை டவுண்லோடு செய்துகொண்டு இந்த பதிவில் கொடுத்துள்ள முறைப்படி நீங்கள் தமிழில் டைப் செய்யலாம்.

http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html

அதாவது "அ" TSCIIANJAL என்பதை தேர்வுசெய்துகொண்டு போட்டோசாப்பில் Font Type ல் TSCu_paranar என்பதை தேர்வுசெய்துகொண்டால் நீங்கள் போட்டோசாப்பில் தமிழ்ல் டைப் செய்யலாம்.

நன்றி ! அன்புடன் : கான்

mdkhan said...

போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்ய

http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html

இந்த லிங்கை காப்பி செய்து (Ctrl+C) இண்டெர் நெட் அட்ரஸ் பாரில் பேஸ்ட் (Ctrl+V) செய்து விளக்கம் தெரிந்துகொள்ளலாம்.

ஜெகதீஸ்வரன். said...

Is N.H.M is possible to Tamil in photo shop?

ஜெகதீஸ்வரன். said...

how u type tamil in photoshop. explin pls.,

mdkhan said...

நன்றி ஜெகதீஸ்வரன்...

போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்து ஈகலப்பையை டவுண்லோடு செய்துகொண்டு இந்த பதிவில் கொடுத்துள்ள முறைப்படி நீங்கள் தமிழில் டைப் செய்யலாம்.

இந்த லிங்கை காப்பி செய்து (Ctrl+C) இண்டெர் நெட் அட்ரஸ் பாரில் பேஸ்ட் (Ctrl+V) செய்து விளக்கம் தெரிந்துகொள்ளலாம்

http://tamilcomputertips.blogspot.com/2010/04/blog-post_19.html

அதாவது "அ" TSCIIANJAL என்பதை தேர்வுசெய்துகொண்டு போட்டோசாப்பில் Font Type ல் TSCu_paranar என்பதை தேர்வுசெய்துகொண்டால் நீங்கள் போட்டோசாப்பில் தமிழ்ல் டைப் செய்யலாம்.

நன்றி ! அன்புடன் : கான்

velmurugan said...

நன்றி கான் ,

நான் உங்கள் பாடங்களை படித்து ....போட்டோ ஷாப் தெரிந்துகொண்டேன் ...
இன்னும் பல பாடங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் .

நன்றி பல உங்களுக்கு

முருகன்
மும்பை

Exim Ads David said...

சார் ஆர்வமாக படித்து கொண்டே வந்தேன்... 12 முதல் 24 பாடங்களை காணவில்லை. தயவுசெய்து மெயிலிலாவது அனுப்பி வைக்கலாமா?? eximads.david@gmail.com Please

கான் said...

வருகைக்கு நன்றி ! நண்பரே....

உங்களுக்கு பாடங்கள் அனுப்பிவிட்டேன்.


அன்புடன்: கான்

TM said...

Sir ungalidam irundhu naan niraya katru kondirukiren. ungalathu sevai mihavum arputhamaha irukindrathu. silar thangal katrathai yaarukkum solli tharuvathillai. appadipattavarhalai parkkum pothu ungalathu sevai mihavum viyappukuriyathaha irukindrathu. enathu muhavariku photoshop padathai anupivaingal sir.

கான் said...

உங்கள் வருகைகு நன்றி நண்பரே ( TM )

உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள் பாடங்கள் அனுப்பி வைக்கிறேன்.

அன்புடன்: கான்
mdkhan@gmail.com

saru said...
This comment has been removed by the author.
saru said...

ரொம்ப நன்றி உங்கள் உதவி எனக்கு பயனுள்ளதாக அமைந்தது12 முதல் 24 வரையான பாடங்களை காணவில்லை தயவு செய்து அனுப்பி வையுங்கள்

கான் said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே....

உங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்

Anbarasu S said...

எனக்கு போட்டோசாப் புத்தகம் வேண்டும். Mail Id avvai_anbu@yahoo.com

ramee3 said...

Mr.Khan your Photoshop lessons are very useful to me. plz..send the Photoshop lessons.
My Mail ID is asarraja@gmail.com

A Andrewangel said...

போட்டோசாப் தமிழ் பாடம் எனக்கு பனுள்ளதாக இருந்தது ந்ன்றி நன்பரே

VICKY VAISHU said...

sir likka nandri.. nan ungaludaiya padangalai padithuthan photoshop katrukondenn.. enaku studio vaikka miguntha aasai pls enakku innum paadangalai sollithaarungall...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark