உங்களுக்கு பிடித்த பாடம் எது?

அதிகம் பார்த்த பதிவுகள்

சிறந்த பதிவுகள்

போட்டோசாப் பாடம் 85

போட்டோசாப் பாடம் 85  உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி ?  எனது போட...

புதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...

Wednesday, 26 May 2010

போட்டோசாப் பாடம் 6
15 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி !:

rifas said...

super ji ungal thiramaikku mikka nanri

தருமி said...

lasso tool மூலம் ஒரு படத்தை வெட்டும்போது அப்போது வைத்த சில தவறான புள்ளிகளை எப்படி நீக்குவது?

ctrl + z - இது பயனளிக்கவில்லை.

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

asvin said...

i hav a doubt that when select the it is warning message that- no pixels are more than 50% selected. this selection edged will not be visible.

KONGU said...

ayya picturai move seithal leyar locked entru varukirathu, Yean?

கான் said...

Picture ஐ Move செய்வதற்கு முன்னால் மவுஸ் வலது பக்கம் கிளிக் செய்து Select Inverse என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.

ourislam said...

neengal sonnathu pola deselect seithu move seiumpothu image aanathu pinnal irukkum back ground udan move aakirathu? back ground illamal image mattum eppadi move seivathu?

கான் said...

நீங்கள் போட்டோவை Move செய்யும்பொழுது பேக்ரவுண்ட் Move ஆவதாக இருந்தால் Mouse மூலம் வலதுபக்கம் கிளிக் செய்து Select Inverse செய்துவிட்டு Move செய்து பாருங்கள்.

- கான்

Ramesh Ramalingam said...

தங்கள் கொடுத்துள்ள பாடத்தின் படி, அது நல்லபடியாக செய்தேன். கற்று கொண்டேன். அந்த போட்டோ வேறு ஒரு background எடுத்து சென்றேன் ஆனால் delete செய்த background கூட சோ்ந்து வருகிறது. போட்டோ மட்டும் வரவில்லை கூட background வருகிறது. எதனால் புரியவில்லை. அப்படி தான் வருமா?

கான் said...

நீங்கள் செலெக்ட் செய்ததை வேறு ஒரு போட்டோவுக்கு கொண்டு செல்லும்பொழுது அதனுடன் பேக்ரவுண்டும் சேர்ந்து வருவதுபோல் இருந்தால் கொண்டு செல்வதற்கு முன்பாக அதன் மீது மவுசை வைத்து வலது பக்கம் கிளிக் செய்து Select Inverse செய்துகொள்ளுங்கள்.

meenavarreport said...

எல்லாம் நன்றாக உள்ளது, நன்றி

PRAVEENA said...

இந்த பாடத்தில் ஒரு கூடுதலாக செலக்ட் ஆன இடத்தை மூன்ராவது ஆப்சரன் மூலம் சரி செய்ய கருதினீர் ஆனால் அது மிகவும் கடினமாக உல்லது அதை எப்படி செலச்ட் செய்து சரி செய்வது

Gowri Sankar said...

enaku double click kodunthum varala help me

Gowri Sankar said...

ENAKU DOUBLE CLICK KODUTHUM VARALA ENA SEYANUM PLZ HELP ME

Unknown said...

sir, please send all photo shop lessons in pdf format to my e mail.id
msbanu2017@gmail.com

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

இந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.

குறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:

Copyright Notice

All Rights Reserved. Copyright of articles belongs to the blog owner. Reproduction of articles in any form without prior permission of blog owner is prohibited. Trademarked names may appear in this blog. Rather than use a trademark symbol with every occurrence of a trademarked name, the blog author use the names only in an editorial fashion and to the benefit of the trademark owner, with no intention of infringement of the trademark